Pages

Friday, September 28, 2018

பறவையின் கீதம் - 40






ஒருவருக்கு ஒரு அழகில்லாத மகள் இருந்தாள். யாரும் அவளை திருமணம் செய்துக்கொள்ள முன் வரவில்லை. கடைசியில் அவளை ஒரு பார்வையில்லாதவருக்கு திருமணம் செய்து வைத்தனர்.
ஒரு கண் வைத்தியர் இவரது பார்வையை அறுவை சிகிச்சை மூலம் மீண்டும் பெறலாம் என்று சொன்னார். பெண்ணின் தகப்பன் வேண்டாம் என்று சொன்னார்.
சாதி இந்த கதை பற்றி சொல்லும்போது 'அழகில்லாத பெண்ணின் கணவன் பார்வையில்லாமல் இருப்பதே மேல்.' என்கிறார்.
அத்துடன் ஒரு எதிர்த்து நிற்க இயலாதவன் அறியாமையிலேயே.

No comments: