25.மலடு தோஷம் அகல:
ப்ராஹ்மம்2 பாத்மம்2 வைஷ்ணவஞ்ச ஸை2வம் பா4கவதம் ததா2 |
ப4விஷ்யம்2 நாரதீ3யஞ்ச மார்க்கண்டே3யம் அத: பரம் ||
ஆக்3னேயம் ப்ரஹ்ம வைவர்த்தம்2 லைங்கம் வாராஹமேவச |
ஸ்காந்தம்2 ச வாமநம் கௌர்மம்2 மாத்ஸ்யம்2 கா3ருட மேவச ||
ப்ரஹ்மாண்டஞ்ச புராணாநி பட2தாம் புத்ரதா3நிச
இந்த 18 புராணங்களின் பெயரையும் நித்யம் ஒரு முறையும் கார்த்திகை மாதம் சுக்ல பக்ஷ த்வாதசியில் 108 முறையும் ஜபித்தால் மலடு தோஷம் அகன்று புத்ரன் பிறப்பான்.
4 comments:
Namaskaram
This is Balaji from Bangalore,India.
I am thankful that I got to know these treasure trove of information.
May God Bless you and your Family!
I thought I would make a request to you reg a sthothram.
I would appreciate if you have Garbha Raksha Sthothram by Sage Sounakar starting with " Ehyehi Bhagawan Brahman" in Tamil and publish in your blog.
-Balaji Srinivasan
ஹலோ பாலாஜி, நல்வரவு! இந்த ஸ்லோகம் எனக்கு தெரியலை. i will keep a look out!கிடைத்தால் கட்டாயம் போடுகிறேன்.
Namaskaram,
Thanks for the response!
Hope the slokam reaches your hands soon.
Below is the website that has the complete sloka in English.
http://www.egctraders.com/Garbha_Raksha_Stotram.htm
Regards
Balaji Srinivasan
பாலாஜி, !!!
ஆங்கிலத்தில்தான் கிடைத்துவிட்டதே? இதற்கு தமிழ் வடிவம் வேண்டுமா?
Post a Comment