Pages

Thursday, June 23, 2011

ப்ரார்த்தனை



பாட்டி: பேராண்டி, தினசரி ராத்திரி ப்ரார்த்தனை செய்யறியா?
பேரன்: ஆமாம் பாட்டி, செய்யறேன்.
பாட்டி: தினசரி காலையில?
பேரன்: இல்லை பாட்டி!
பாட்டி: ஏன்?
பேரன்: பகல்ல எனக்கு பயம் கிடையாது!

4 comments:

ஸ்ரீராம். said...

ஜென் ஜோக்?

திவாண்ணா said...

வாங்க ஸ்ரீராம். 'ஜென்' ன்னு இல்லை. பல புத்தகங்களில படிச்சது, படிப்பது, நினைவில இருப்பது..... :-))

Geetha Sambasivam said...

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

திவாண்ணா said...

????????