புத்த மடாலயத்துக்கு புதுசா வந்த சிஷ்யரைப்பாத்து வயசான சிஷ்யர் சொன்னார்: தோ பாரு! உனக்கு சரியான மனநிலை இல்லைன்னா குரு சொல்லறது ஒண்ணுமே புரியாது!
சரி, சரியான மனநிலை என்கிறது என்ன?
ஒரு புது மொழியை கத்துக்கிறா மாதிரி! அவரோட பேச்சை கேட்கிறப்ப எதோ பரிச்சயமானது மாதிரி இருக்கும். ஏமாறக்கூடாது. அர்த்தம் வேறயா இருக்கும்!
No comments:
Post a Comment