யூத
மிஸ்டிக் பால் ஷெம் இன்
பிரார்த்தனை வினோதமானது.
அவர் சொல்லுவார்
"நினைவு
வைத்துக்கொள் இறைவா,
நீ எனாக்கு
எவ்வளவு தேவையோ அந்த அளவு
நானும் உனக்குத்தேவை.
நீ இல்லாவிட்டால்
நான் யாரை பிரார்த்திப்பேன்?
நான்
இல்லாவிட்டால் யார் உன்னை
பிரார்த்திப்பார்?”
இப்போது
எனக்கு சந்தோஷமாக இருக்கிறது.
நான் பாவம்
செய்யவில்லையானால் கடவுள்
பாவ மன்னிப்பு கொடுக்க
வாய்ப்பிருக்காதே?
5 comments:
கஷ்டம்தான்!
பிளாக்கர் கமெண்ட் பெட்டிக்கு மாறியாச்சா?!!
ம்ம்ம்ம்?
இதுக்குக் கருத்துச் சொன்ன நினைவு! ஆனால் காணோமே? follow up option ஏற்கெனவே கொடுத்தது இப்போதும் தெரிகிறது. என்ன சொன்னேன்?
பழையக்குருடி கதவை திறடி.
எல்லாம் கமெண்ட்ஸும் காணாமப்போச்!
இப்ப பழையபடி பாத்து மாடரேட் செய்ய வேண்டி இருக்கு!
Post a Comment