அபா⁴நே ந பரம்° ப்ரேம பா⁴நே ந விஷயஸ்ப்ரு«ஹா |
அதோபா⁴நே'ப்யபா⁴ததா'ஸௌ பரமாநந்த³தாத்மந: || 11||
ஆத்மாவின் பரம ஆநந்தம் அறியப்படவில்லை எனில் அதன் மீது அன்பு இராது இல்லையா? (ஆனாலும் அன்பு இருக்கிறது.) அதை அறியவில்லையானால் உலக பொருட்கள் மீது ஈர்ப்பு இராது. (அதுவும் நமக்கு இருக்கிறது) ஆகவே இந்த ஆநந்த நிலையானது வெளிப்படுத்தப்பட்டாலும் உண்மையில் சரியாகச் சொல்லப்போனால் வெளிப்படுத்தப்படாதாக சொல்கிறோம்.
No comments:
Post a Comment