ஆன்மீகம்4டம்மீஸ்
Pages
Home
Tuesday, December 20, 2011
பஞ்சதஶீ, 1-14
தஸ்ய ஹேது: ஸமாநாபி⁴ஹார: புத்ரத்⁴வநிஶ்ருதௌ |
இஹாநாதி³ரவித்³யைவ வ்யாமோஹைகநிப³ந்த⁴நம் || 14||
மேலே சொன்ன உதாரணத்தில் மகனின் குரல் அடையாளம் காணப்பட இடையூறு மற்றவர்களின் குரல்களாகும். ஆக இருப்பு தவறாக காட்டப்பட காரணம் அனாதியான அவித்யை ஆகும்.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment