அபா⁴நே
ஸ்தூ²லதே³ஹஸ்ய
ஸ்வப்நே யத்³பா⁴நமாத்மந:
|
ஸோ'ந்வயோ
வ்யதிரேகஸ்தத்³பா⁴நே'ந்யாநவபா⁴ஸநம்
|| 38||
விழிப்பில்
தெரிகிற உடல் முதலான தூல
விஷயங்கள் கனவில் தெரிவதில்லை.
ஆனால் காண்கின்ற
வஸ்துவான ஆத்மா எல்லா நிலைகளிலும்
இருக்கிறது . ஆகவே
இதுவே எப்போதுமிருக்கிறது.
இதுவே
அன்வயமானது.
7 comments:
இது தொடர்ச்சியோ ??
ஆமாம். சில நாட்கள் முன் விட்டுபோயிற்று. இப்போது தொடருகிறது.
28 நரகங்களின் விவரங்கள் பற்றி ஒரு site-ல் படித்தேன். இங்கு பதிவிடலாமா?
ஸ்ரீ, பதிவு போட்டு இருக்கிறது என்றால் சுட்டியை மட்டும் இங்கே கொடுங்கள். அத்தனையும் இங்கே எழுதுவது முறையாகாது.
இதோ அந்த link:
http://temple.dinamalar.com/news_detail.php?id=10977
ஶ்ரீ, நன்றி! இது பாபங்கள் பற்றி எழுதிய பதிவில் வந்து இருக்கலாம். சில நாட்களில் பதிவில் சேர்த்து விடுகிறேன்.
ஸ்ரீ, நீங்கள் கொடுத்த லிங்க் இங்கே சேர்க்கப்பட்டது. நன்றி!
http://anmikam4dumbme.blogspot.in/2012/07/2_25.html
Post a Comment