தத்³விவேகாத்³விவிக்தா: ஸ்யு: கோஷா: ப்ராணமநோதி⁴ய: |
தேஹி தத்ர கு³ணாவஸ்தா²பே⁴த³மாத்ராத்ப்ரு«த²க்க்ரு«தா: || 40||
அதே போல சூக்ஷ்ம சரீரத்தின் - அதன் அன்வயமற்ற தற்காலிக நிலையும் இதன் மனோமய, விஞ்ஞானமய, பிராணமய கோசங்களும் ஆத்மாவில் இருந்து பிரித்தறியப்படுகிறன.

No comments:
Post a Comment