Pages

Thursday, September 27, 2012

பஞ்சதஶீ - 1 - 42


யதா²முஞ்ஜாதி³ஷீகைவமாத்மா யுக்த்யாஸமுத்³த்⁴ரு«த​: |
 ஶரீரத்ரிதயாத்³தீ⁴ரை​: பரம்° ப்³ரஹ்மைவ ஜாயதே || 42|| 

முஞ்சம் புல்லின் உள்ளிருக்கும் மென்மையான பகுதியை அதன் கடினமான உறையில் இருந்து பிரித்தறிவது போல மூன்று சரீரங்களில் இருந்தும் ஆத்மாவை பிரித்தறியலாம். அப்போது அது பரப்பிரம்மமாக அறியப்படும்.

 

2 comments:

sury siva said...

What is Munjam Grass ?
Any botonical name?
any tamil name?
subbu rathinam

திவாண்ணா said...

முஞ்சம் புல், ஒரு வகை தர்பைதான். பொடானிகல் பெயர் நினைவு இல்லை.