मायातत्त्वविदव्यग्रो महीमण्डलपण्डितः।
मातृकृत्यासाह्यकर्मशप्तकेरलभूसुरः॥७३॥
यथाप्रतिश्रवाचीर्णस्मृतमातृप्रतिश्रुतिः।
रवीन्दुदृग्च दोर्मन्थोत्थाग्निसन्दीपिताम्बिकः॥७४॥
மாயாத₁த்₁த்₁வவித₃வ்யக்₃ரோ மஹீமண்ட₃லப₁ண்டி₃த₁꞉।
மாத்₁ருʼக்₁ருʼத்₁யாஸாஹ்யக₁ர்மஶப்₁த₁கே₁ரலபூ₄ஸுர꞉॥73॥
யதா₂ப்₁ரதி₁ஶ்ரவாசீ₁ர்ணஸ்ம்ருʼத₁மாத்₁ருʼப்₁ரதி₁ஶ்ருதி₁꞉।
ரவீந்து₃த்₃ருʼக்₃ச₁ தோ₃ர்மந்தோ₂த்₁-தா₂க்₃நிஸந்தீ₃பி₁தா₁ம்பி₃க₁꞉॥74॥
432. மாயாத₁த்₁த்₁வவிதே₃ நம꞉ மாயா தத்துவத்தை அறிந்தவர்
433. அவ்யக்₃ராய நம꞉ பதட்டமில்லாதவர்
434. மஹீமண்ட₃லப₁ண்டி₃தா₁ய நம꞉ பூ மண்டலத்தில் (தலைசிறந்த) பண்டிதர்
435. மாத்₁ருʼ க்₁ருʼத்₁யாஸாஹ்ய க₁ர்ம ஶப்₁த₁ கே₁ரல பூ₄ஸுராய நம꞉ தாயாரின் க்ருத்யத்திற்கு ஒத்தாசை செய்யாத கேரள ப்ராஹ்மணர்களுக்கு சாபம் அளித்தவர்
436. யதா₂ ப்₁ரதி₁ ஶ்ரவாசீ₁ர்ண ஸ்ம்ருʼத₁ மாத்₁ருʼ ப்₁ரதி₁ ஶ்ருத₁யே நம꞉ நினைத்தவுடன் (வருவேன் என்ற) தாயிடம் செய்த ப்ரதிஜ்ஞையை சொல்லியவண்ணம் செய்தவர்
437. ரவீந்து₃த்₃ருʼஶே நம꞉ (சிவனார் வடிவில்) ஸூர்யனையும் சந்த்ரனையும் கண்களாகக் கொண்டவர்
438. தோ₃ர்மந்தோ₂த்₁தா₂க்₃நிஸந்தீ₃பி₁தா₁ம்பி₃கா₁ய நம꞉ தோளைக் கடைந்ததால் உருவான அக்னியால் தாய்க்கு தீயளித்தவர்
No comments:
Post a Comment