प्राणदः प्रणयी पुष्टः सर्वतन्त्रस्वतन्त्रधीः।
स्वतन्त्रात्मा नास्तिकान्तकृत् प्रधीरासनाध्ववित्॥८३॥
दग्धक्षपणकोत्सेधो दाक्षिण्यनिधिरक्षतः।
दक्षो दक्षिणदिक्सिद्धः कालत्रयविदास्तिकः॥८४॥
ப்₁ராணத₃꞉ ப்₁ரணயீ பு₁ஷ்ட₁꞉ ஸர்வத₁ந்த்₁ரஸ்வத₁ந்த்₁ரதீ₄꞉।
ஸ்வத₁ந்த்₁ராத்₁மா நாஸ்தி₁கா₁ந்த₁-
க்₁ருʼத்₁ ப்₁ரதீ₄ராஸநாத்₄வவித்₁॥83॥
த₃க்₃த₄க்ஷப₁ணகோ₁த்₁ஸேதோ₄ தா₃க்ஷிண்யநிதி₄ரக்ஷத₁꞉।
த₃க்ஷோ த₃க்ஷிணதி₃க்₁ஸித்₃த₄꞉ கா₁லத்₁ரயவிதா₃ஸ்தி₁க₁꞉॥84॥
476. ப்₁ராணதா₃ய நம꞉ உயிர் அளிப்பவர்
477. ப்₁ரணயிநே நம꞉ அன்பிற்குரியவர்
478. பு₁ஷ்டா₁ய நம꞉ வலுவானவர்
479. ஸர்வத₁ந்த்₁ர ஸ்வத₁ந்த்₁ரதி₄யே நம꞉ எல்லா சாஸ்த்ரங்களிலும் ஸ்வதந்த்ரமாக ஸஞ்சரிக்கவல்ல புத்தியைக் கொண்டவர்
480. ஸ்வத₁ந்த்₁ராத்₁மநே நம꞉ ஆத்ம தளைகளற்றவர்
481. நாஸ்தி₁கா₁ந்த₁க்₁ருʼதே₁ நம꞉ நாஸ்திகர்களுக்கு முடிவுகட்டியவர்
482. ப்₁ரதி₄யே நம꞉ மிக்க புத்திமான்
483. ஆஸநாத்₄வவிதே₃ நம꞉ (யோக) ஆஸன மார்க்கத்தை அறிந்தவர்
484. த₃க்₃த₄க்ஷப₁ணகோ₁த்₁ஸேதா₄ய நம꞉ ஜைனர்களின் அத்துமீறல்களை பொசுக்கியவர்
485. தா₃க்ஷிண்யநித₄யே நம꞉ பெருந்தன்மைக்கு இருப்பிடமானவர்
486. அக்ஷதா₁ய நம꞉ பாதிக்கப்படாதவர்
487. த₃க்ஷாய நம꞉ சாமர்த்தியமானவர்
488. த₃க்ஷிணதி₃க்₁ஸித்₃தா₄ய நம꞉ தென் திசையிலிருந்து (வந்த) ஸித்தர்
489. கா₁லத்₁ரயவிதே₃ நம꞉ முக்காலமும் அறிந்தவர்
490. ஆஸ்தி₁கா₁ய நம꞉ இறை நம்பிக்கையாளர்
No comments:
Post a Comment