Pages

Thursday, July 23, 2020

ஶ்ரீமத்-ஶங்க₁ர-ப₄க₃வத்₁பா₁த₃- ஸஹஸ்ரநாம-ஸ்தோ₁த்₁ரம் - 44





आदेष्टाऽपौरुषो ध्वस्तकापालिकमतक्रमः।

कामिनीविमुखः काम्यः कर्मत्यक् कार्मणः कृती॥८५॥

कल्याणगुणशीलश्च क्रियामुक्तः कृपाघनः॥

कीर्तिमान् कृतयोगेशपूजात्रातजगज्जनः॥८६॥

ஆதே₃ஷ்டா₁(ʼ)பௌ₁ருஷோ த்₄வஸ்த₁கா₁பா₁லிக₁மத₁க்₁ரம꞉।

கா₁மிநீவிமுக₂꞉ கா₁ம்ய꞉ க₁ர்மத்₁யக்₁ கா₁ர்மண꞉ க்₁ருʼதீ₁॥85॥

க₁ல்யாணகு₃ணஶீலஶ்ச₁ க்₁ரியாமுக்₁த₁꞉ க்₁ருʼபா₁க₄ந꞉॥

கீ₁ர்தி₁மாந் க்₁ருʼத₁யோகே₃ஶபூ₁ஜாத்₁ராத₁ஜக₃ஜ்ஜந꞉॥86॥


491. ஆதே₃ஷ்ட்₁ரே நம꞉ கட்டளை பிறப்பிப்பவர்

492. அபௌ₁ருஷாய நம꞉ சாதரண மனிதனினும் அதிக சக்தி உடையவர்

493. த்₄வஸ்த₁ கா₁பா₁லிக₁ மத₁ க்₁ரமாய நம꞉ காபாலிக மத வழிமுறைகளை த்வம்ஸம் செய்தவர்

494. கா₁மி நீவிமுகா₂ய நம꞉ பெண்ணாசையை தவிர்த்தவர்

495. கா₁ம்யாய நம꞉ நண்பனாக கருதத்தக்கவர்

496. க₁ர்மத்₁யஜே நம꞉ கர்மானுஷ்டானங்களின் பலனை எதிர்பாராதவர்

497. கா₁ர்மணாய நம꞉ கர்மானுஷ்டானங்களுக்கு ஹிதமானவர்

498. க்₁ருʼதி₁நே நம꞉ செய்யவேண்டியவற்றை செய்துவிட்டவர்

499. க₁ல்யாணகு₃ணஶீலாய நம꞉ கல்யாண குணங்களை உடையவர்

500. க்₁ரியாமுக்₁தா₁ய நம꞉ செயல்களிலிருந்து விடுபட்டவர்

501. க்₁ருʼபா₁க₄நாய நம꞉ கிருபையால் நிறைந்தவர்

502. கீ₁ர்தி₁மதே₁ நம꞉ புகழுடையவர்

503. க்₁ருʼத₁ யோகே₃ஶ பூ₁ஜாத்₁ ராத₁ ஜக₃ஜ்ஜநாய நம꞉ யோக லிங்க பூஜையை செய்தமையால் உலக மக்களைக் காத்தவர்

No comments: