समिद्धः प्रतिभाविद्धः सारज्ञः सर्वशास्त्रवित्।
सुधास्वादुवचाः सूक्ष्ममतिर्मोहतमोरविः॥७१॥
महायशा महाशीलो महौजाश्च महामुनिः।
महनीयो महासत्त्वो माननार्हो महार्थवित्॥७२॥
ஸமித்₃த₄꞉ ப்₁ரதி₁பா₄வித்₃த₄꞉ ஸாரஜ்ஞ꞉ ஸர்வஶாஸ்த்₁ரவித்₁।
ஸுதா₄ஸ்வாது₃வசா₁꞉ ஸூக்ஷ்மமதி₁ர்மோஹத₁மோரவி꞉॥71॥
மஹாயஶா மஹாஶீலோ மஹௌஜாஶ்ச₁ மஹாமுநி꞉।
மஹநீயோ மஹாஸத்₁த்₁வோ மாநநார்ஹோ மஹார்த₂வித்₁॥72॥
417. ஸமித்₃தா₄ய நம꞉ (சம தமாதி குணங்களால் ஞானத்தீ) நன்கு ஓளிரப்பெற்றவர்
418. ப்₁ரதி₁பா₄வித்₃தா₄ய நம꞉ (சமயோசித புதிய யோசனைகள் வரக்கூடிய) அறிவுக்கூர்மை நிறைந்தவர்
419. ஸாரஜ்ஞாய நம꞉ சாரத்தை அறிந்தவர்
420. ஸர்வஶாஸ்த்₁ரவிதே₃ நம꞉ எல்லா சாஸ்த்ரங்களையும் அறிந்தவர்
421. ஸுதா₄ஸ்வாது₃வச₁ஸே நம꞉ அமுதமனைய இனிய மொழியினர்
422. ஸூக்ஷ்மமத₁யே நம꞉ சூக்கும அறிவுள்ளவர்
423. மோஹத₁மோரவயே நம꞉ மோகமென்னும் இருளுக்கு சூரியன் போன்றவர்
424. மஹாயஶஸே நம꞉ பெரும் புகழ்கொண்டவர்
425. மஹாஶீலாய நம꞉ பெரும் ஒழுக்கத்தை கொண்டவர்
426. மஹௌஜஸே நம꞉ பெரும் காரியத்திறன் பெற்றவர்
427. மஹாமுநயே நம꞉ பெரும் முனிவர்
428. மஹநீயாய நம꞉ மதிக்கத்தக்கவர்
429. மஹாஸத்₁த்₁வாய நம꞉ பெரும் (ஆத்ம) பலத்தை கொண்டவர்
430. மாநநார்ஹாய நம꞉ மரியாதைக்கு உரியவர்
431. மஹார்த₂விதே₃ நம꞉ பெரும்பொருளை அறிந்தவர்
No comments:
Post a Comment