पाटलीपुत्रसंस्थानो विष्णुपादप्रसेवनः।
गयावटद्रुमूलस्थो भद्राचलनिरूढधीः॥७९॥
वृन्दावनान्तसञ्चारी व्यासाचलबिलाश्रयः।
ओङ्कारकुण्डविहृतिः मल्लिकार्जुनमग्नधीः॥८०॥
பா₁ட₁லீபு₁த்₁ரஸம்ʼஸ்தா₂நோ விஷ்ணுபா₁த₃ப்₁ரஸேவந꞉।
க₃யாவட₁த்₃ருமூலஸ்தோ₂ ப₄த்₃ராச₁லநிரூட₄தீ₄꞉॥79॥
வ்ருʼந்தா₃வநாந்த₁ஸஞ்சா₁ரீ வ்யாஸாச₁லபி₃லாஶ்ரய꞉।
ஓங்கா₁ரகு₁ண்ட₃விஹ்ருʼதி₁: மல்லிகா₁ர்ஜுநமக்₃நதீ₄꞉॥80॥
457. பா₁ட₁லீபு₁த்₁ர ஸம்ʼஸ்தா₂நாய நம꞉ பாடலிபுத்திரத்தில் தங்கியவர்
458. விஷ்ணுபா₁த₃ப்ரஸேவநாய நம꞉ (கயா) விஷ்ணுபாதத்தை நன்கு சேவித்தவர்
459. க₃யாவட₁த்₃ருமூலஸ்தா₂ய நம꞉ கயாவில் ஆலமரத்தடியில் தங்கியவர்
460. ப₄த்₃ராச₁ல நிரூட₄தி₄யே நம꞉ பத்ராசலத்தில் ஆழ்ந்த அபிமானமுள்ளவர்
461. வ்ருʼந்தா₃வநாந்த₁ஸஞ்சா₁ரிணே நம꞉ பிருந்தாவன பகுதியில் சஞ்சரித்தவர்
462. வ்யாஸாச₁லபி₃லாஶ்ரயாய நம꞉ வ்யாஸாசல குஹையையும் அண்டியவர்
463. ஓங்கா₁ரகு₁ண்ட₃விஹ்ருʼத₁யே நம꞉ ஓங்கார குண்டத்தில் மகிழ்ந்திருந்தவர்
464. மல்லிகா₁ர்ஜுநமக்₃நதி₄யே நம꞉ மல்லிகார்ஜுனத்தில் ஆழ்ந்துள்ள மனத்தினர்
No comments:
Post a Comment