Pages

Thursday, July 9, 2020

ஶ்ரீமத்-ஶங்க₁ர-ப₄க₃வத்₁பா₁த₃- ஸஹஸ்ரநாம-ஸ்தோ₁த்₁ரம் - 35




सुस्थितः सुस्थिरः स्निग्धः स्थास्नुः स्थेमा स्थितिप्रदः।

सत्यव्रतपदप्राप्तब्रह्मीभावोऽशरीरवान्॥६७॥

दुस्तरापारसंसारपारतारणकृत्तरिः।

कृत्तारिवर्गसंशान्तस्वान्तलक्ष्यस्ववैभवः॥६८॥


ஸுஸ்தி₂த₁ஸுஸ்தி₂ரஸ்நிக்₃த₄

ஸ்தா₂ஸ்நுஸ்தே₂மா ஸ்தி₂தி₁ப்₁ரத₃

ஸத்₁யவ்ரத₁ப₁த₃ப்₁ராப்₁த₁ப்₃ரஹ்மீபா₄வோ(ʼ)ஶரீரவாந்॥67

து₃ஸ்த₁ராபா₁ரஸம்ʼஸாரபா₁ரதா₁ரணக்₁ருʼத்₁த₁ரி

க்₁ருʼத்₁தா₁ரிவர்க₃ஸம்ʼஶாந்த₁-

ஸ்வாந்த₁லக்ஷ்யஸ்வவைப₄வ68


390. ஸுஸ்தி₂தா₁ய நமசௌக்கியமாக இருப்பவர்

391. ஸுஸ்தி₂ராய நமஅசைக்க முடியாதவர்

392. ஸ்நிக்₃தா₄ய நமமென்மையானவர்

393. ஸ்தா₂ஸ்நவே நமஅழியாதவர்

394. ஸ்தே₂ம்நே நமஉறுதித்தன்மையே (வடிவமானவர்)

395. ஸ்தி₂தி₁ப்₁ரதா₃ய நம꞉ (தன் சுய) நிலையில் (உறுதியாக நிற்கும் தன்மையை) அருள்பவர்

396. ஸத்₁ய வ்ரத₁ ப₁த₃ ப்₁ராப்₁த₁ ப்₃ரஹ்மீ பா₄வாய நம꞉ (அவதார இறுதியில்) ஸத்யவ்ரதம் (எனப்படும் காஞ்சீ) க்ஷேத்ரத்தில் ப்ரஹ்மத்தில் ஒன்றியவர்

397. அஶரீரவதே₁ நமஉடலற்றவர் (உடலில் அபிமானம் அற்றவர்)

398. து₃ஸ்த₁ராபா₁ர ஸம்ʼஸார பா₁ரதா₁ரண க்₁ருʼத்₁த₁ரயே நமதாண்டுவதற்கரியதான எல்லையற்ற(தாகத் தோன்றும்) ஸம்ஸாரத்தின் எல்லைக்கு சேர்ப்பிக்கும் படகானவர்

399. க்₁ருʼத்₁தா₁ரி வர்க₃ ஸம்ʼஶாந்த₁ ஸ்வாந்த₁ லக்ஷ்ய ஸ்வ வைப₄வாய நம꞉ (காமம் க்ரோதம் முதலிய) எதிரிக்கூட்டங்களை அறுத்ததால் சாந்தமடைந்த மனதினால் (ப்ரஹ்ம ஸ்வரூபமாகிய) தன் பெருமையை அறியக்கூடியவர்

No comments: