Pages

Thursday, July 23, 2020

ஶ்ரீமத்-ஶங்க₁ர-ப₄க₃வத்₁பா₁த₃- ஸஹஸ்ரநாம-ஸ்தோ₁த்₁ரம் - 42






श्रीपञ्चनदपञ्चास्यशिष्यषण्डनिषेवितः।

अहोबिलगुहारामः कमलाक्षः कलानिधिः॥८१॥

कलिध्वंसी कामरूपः कामचारः कलामयः।

परमेष्ठी वशप्राणः कामाक्षीसेवनोत्सुकः॥८२॥

ஶ்ரீப₁ஞ்ச₁நத₃ப₁ஞ்சா₁ஸ்யஶிஷ்யஷண்ட₃நிஷேவித₁

அஹோபி₃லகு₃ஹாராமக₁மலாக்ஷக₁லாநிதி₄81

க₁லித்₄வம்ʼஸீ கா₁மரூப₁: கா₁மசா₁ரக₁லாமய

ப₁ரமேஷ்டீ₂ வஶப்₁ராணகா₁மாக்ஷீஸேவநோத்₁ஸுக₁82

465. ஶ்ரீ ப₁ஞ்ச₁ நத₃ ப₁ஞ்சா₁ஸ்யஶிஷ்ய ஷண்ட₃ நிஷேவிதா₁ய நமதிருவையாற்றில் சிவபெருமானின் அடியார்கள் குழுவினால் வணங்கப்பட்டவர்

466. அஹோபி₃லகு₃ஹாராமாய நமஅஹோபில குகையில் ஓய்வெடுத்தவர்

467. க₁மலாக்ஷாய நமதாமரைக்கண்ணர்

468. க₁லாநித₄யே நமகலைகளுக்கு இருப்பிடமானவர்

469. க₁லித்₄வம்ʼஸிநே நமகலியை துவம்சம் செய்பவர்

470. கா₁மரூபா₁ய நமதன்னிச்சையில் உருவை மாற்றிக்கொள்ளக்கூடியவர்

471. கா₁மசா₁ராய நமவிரும்பிய இடத்திற்கு செல்லவல்லவர்

472. க₁லாமயாய நமகலைகளே வடிவமானவர்

473. ப₁ரமேஷ்டி₂நே நமபரம்பொருளில் நிலைத்தவர்

474. வஶப்₁ராணாய நமப்ராணனை வசப்படுத்தியவர்

475. கா₁மாக்ஷீ ஸேவநோத்₁ ஸுகா₁ய நமகாமாக்ஷியை சேவிக்க விரும்பியவர்


No comments: