माधुर्यधुर्यफणितिः मधुराधीशमानितः।
ज्योतिःपुरेशविनुतः पारेजयपुरस्थितिः॥७७॥
विरूपाक्षस्थलासेवी विजयाख्यपुरीचरः।
विदिशादेशविहृतिः विश्वनाथपदप्रियः॥७८॥
மாது₄ர்யது₄ர்யப₂ணிதி₁꞉ மது₄ராதீ₄ஶமாநித₁꞉।
ஜ்யோதி₁꞉பு₁ரேஶவிநுத₁꞉ பா₁ரேஜயபு₁ரஸ்தி₂தி₁꞉॥77॥
விரூபா₁க்ஷஸ்த₂லாஸேவீ விஜயாக்₂யபு₁ரீச₁ர꞉।
விதி₃ஶாதே₃ஶவிஹ்ருʼதி₁꞉ விஶ்வநாத₂ப₁த₃ப்₁ரிய꞉॥78॥
449. மாது₄ர்ய து₄ர்ய ப₂ணித₁யே நம꞉ இனிமையில் முன்னிற்கும் சொற்களைக் கொண்டவர்
450. மது₄ராதீ₄ஶ மாநிதா₁ய நம꞉ மதுரையை (ஆண்ட) அரசனால் மதிக்கப்பட்டவர்
451. ஜ்யோதி₁꞉பு₁ரேஶவிநுதா₁ய நம꞉ ஜ்யோதிபுரத்தின் அரசனால் வணங்கப்பட்டவர்
452. பா₁ரேஜயபு₁ரஸ்தி₂த₁யே நம꞉ ஜயபுரத்துக்கு அப்பாலும் வசித்தவர்
453. விரூபா₁க்ஷஸ்த₂லாஸேவிநே நம꞉ விரூபாக்ஷ தலத்தில் நெடிது தங்கியவர்
454. விஜயாக்₂யபு₁ரீச₁ராய நம꞉ விஜயபுரத்திற்கு (விஜயம்) செய்தவர்
455. விதி₃ஶாதே₃ஶவிஹ்ருʼத₁யே நம꞉ விதிஶா தேசத்தில் மகிழ்ந்திருந்தவர்
456. விஶ்வநாத₂ப₁த₃ப்₁ரியாய நம꞉ விஶ்வநாதபுரியான (காசியை) விரும்பியவர்
No comments:
Post a Comment