श्रीपञ्चनदपञ्चास्यशिष्यषण्डनिषेवितः।
अहोबिलगुहारामः कमलाक्षः कलानिधिः॥८१॥
कलिध्वंसी कामरूपः कामचारः कलामयः।
परमेष्ठी वशप्राणः कामाक्षीसेवनोत्सुकः॥८२॥
ஶ்ரீப₁ஞ்ச₁நத₃ப₁ஞ்சா₁ஸ்யஶிஷ்யஷண்ட₃நிஷேவித₁꞉।
அஹோபி₃லகு₃ஹாராம꞉ க₁மலாக்ஷ꞉ க₁லாநிதி₄꞉॥81॥
க₁லித்₄வம்ʼஸீ கா₁மரூப₁: கா₁மசா₁ர꞉ க₁லாமய꞉।
ப₁ரமேஷ்டீ₂ வஶப்₁ராண꞉ கா₁மாக்ஷீஸேவநோத்₁ஸுக₁꞉॥82॥
465. ஶ்ரீ ப₁ஞ்ச₁ நத₃ ப₁ஞ்சா₁ஸ்யஶிஷ்ய ஷண்ட₃ நிஷேவிதா₁ய நம꞉ திருவையாற்றில் சிவபெருமானின் அடியார்கள் குழுவினால் வணங்கப்பட்டவர்
466. அஹோபி₃லகு₃ஹாராமாய நம꞉ அஹோபில குகையில் ஓய்வெடுத்தவர்
467. க₁மலாக்ஷாய நம꞉ தாமரைக்கண்ணர்
468. க₁லாநித₄யே நம꞉ கலைகளுக்கு இருப்பிடமானவர்
469. க₁லித்₄வம்ʼஸிநே நம꞉ கலியை துவம்சம் செய்பவர்
470. கா₁மரூபா₁ய நம꞉ தன்னிச்சையில் உருவை மாற்றிக்கொள்ளக்கூடியவர்
471. கா₁மசா₁ராய நம꞉ விரும்பிய இடத்திற்கு செல்லவல்லவர்
472. க₁லாமயாய நம꞉ கலைகளே வடிவமானவர்
473. ப₁ரமேஷ்டி₂நே நம꞉ பரம்பொருளில் நிலைத்தவர்
474. வஶப்₁ராணாய நம꞉ ப்ராணனை வசப்படுத்தியவர்
475. கா₁மாக்ஷீ ஸேவநோத்₁ ஸுகா₁ய நம꞉ காமாக்ஷியை சேவிக்க விரும்பியவர்