Pages

Monday, May 31, 2010

47. அன்னம் விருத்தியாக:




47. அன்னம் விருத்தியாக:

அன்னஞ்சநோ ப3ஹுப4வேத் அதிதீ3கும் ச லபே4மஹி |

யாசிதாரச்ச நஸ்ஸந்து மாச யாசிஷ்ம கஞ்சந ||

- மாத்ஸ்யம்

அன்னமும் அதிதியும் யாசகரும் நிறைய கிடைக்கட்டும். நான் யாரையும் யாசியாமல் இருக்க வேண்டும்.

இதுவும் சிராத்தத்தில் பித்ருக்களை வேண்டும் ஸ்லோகம். நித்யம் ஜபிக்க அன்னம் முதலியன விருத்தியாகும்.

Sunday, May 30, 2010

46. வேதம் சந்ததி ஸ்2ரத்தை உண்டாக:




46. வேதம் சந்ததி ஸ்2ரத்தை உண்டாக:

தா3தாரோபி4 வர்த்த்தந்தாம் வேதா: ஸந்ததி ரேவந: |

ஶ்ரத்தா4ச நோ மாவ்யப3கா3த் ப3ஹுதே3 யஞ்சநோஸ்து ||

எனக்குச்செல்வம் அளிப்பவர், வேதம், ஸந்ததி, ஸ்2ரத்தை பொருள் ஆகியவை விருத்தியாகட்டும். இதையும் ஸ்2ராத்தத்தில் பித்ருக்களை நாடி வேண்டுகிறோம்.


Saturday, May 29, 2010

45. பித்ருக்களுக்கு அக்ஷய்ய திருப்தி அளிக்க:



45. பித்ருக்களுக்கு அக்ஷய்ய திருப்தி அளிக்க:

ஸப்த வ்யாதா4: த3சார்ணேஷு ம்ருகா3: காளாஞ்சநே கி3ரௌ |

சக்ரவாகாச் சரத்3வீபே ஹம்ஸாஸ் ஸரஸிமாநஸே ||

யேஸ்மஜாதா: குரு க்ஷேத்ரே ப்ராம்ஹணா வேத பாரகா3: |

பரஸ்தி2தா: தீ3ர்க்கம் அத்4வாநம் யூயம் கிம் அவஸீத3த2 ||

ஏழு ரிஷி குமாரர்கள் குருவின் பசுவை கொன்று சிராத்தம் செய்து புஜித்தனர். அந்த பாபத்தால் வேடர்களாகவும், மான்களாகவும், சக்ரவாகங்களாகவும், ஹம்சங்களாகவும் பிறந்து பின் , 4 பேர் யோகிகளது புத்ரர்களாகவும் பிறந்து ராஜாவாகவும் மந்திரிகளாகவும் பிறந்த மூவருக்கு இதை நினைவூட்டி "நாங்கள் முக்தி பெற கிளம்பிவிட்டோம். நீங்கள் ஏன் கஷ்டப்படுகிறீர்கள்?" என்றனர்.


இதை சிராத்தத்தில் ப்ராம்ஹணர்கள் சாப்பிடும்போது கூற பித்ருக்களுக்கு அக்ஷய திருப்தி ஏற்படுகிறது.

Friday, May 28, 2010

44. பாத ஜலத்தை ப்ரோக்ஷித்துக்கொள்ள:



44. பாத ஜலத்தை ப்ரோக்ஷித்துக்கொள்ள:

ஸமஸ்த ஸம்பத் ஸமவாப்தி ஹேதவ: ஸமுத்தி2த ஆபத்குல தூமகேதவ: |

அபார ஸம்ஸார ஸமுத்ர ஸேதவ: புநந்து மாம் ப்ராம்ஹண பாத பாம்ஸவ: ||

எல்லா சம்பத்தையும் பெற காரணமானதும்; நமக்குண்டாகும் ஆபத்துக்கு தூமகேதும்; கரையில்லாத ஸம்ஸார ஸாகரத்துக்கு அணையுமான ப்ராம்ஹண பாத தூளி என்னைப் பாவனமாக செய்யட்டும்.


[சிராத்தத்தில் ப்ராம்ஹணர் காலை அலம்பும் போது கூறுவது. அந்த ஜலத்தை ப்ரோக்ஷித்துக்கொள்ள ஸகல ஆபத்துக்களும் நீங்கி ஸம்பத்து உண்டாகும்.]

Thursday, May 27, 2010

43. ப்ராமணர்களை வணங்க:



43. ப்ராமணர்களை வணங்க:



விப்ரௌக43ர்சநாத் ஸத்3ய: க்ஷீயந்தே பாபராசய: |

வந்த3நாத் மங்கள அவாப்தி: அர்ச்சநாத் அச்யுதம் பத3ம் ||

ப்ராமஹணக் கூட்டத்தை தர்சித்தவுடன் பாபங்களெல்லாம் அகலும். நமஸ்காரம் செய்வதால் மங்களமுண்டாகும். பூஜித்தால் அழிவில்லாத உயர்பதம் கிடைக்கும்.

[சிராத்தத்தில் இதைக்கூறி ப்ராம்ஹணர்களை வணங்க பாபமகன்று க்ஷேமம் உண்டாகும்.]



Wednesday, May 26, 2010

42. சங்கடம் மனக்கவலை அகல:






42. சங்கடம் மனக்கவலை அகல:

நமோ மத்ஸ்ய கூர்மாதி3 நாநாஸ்வ ரூபைஸதா3 4க்த கார்யஉத்3யதாய ஆர்த்ரி ஹந்த்ரே |
விதாத்ராதி3 ஸர்க்கஸ்தி2தி த்4வம்ஸ கர்த்ரே க3தாசங்க2 பத்3மாரி ஹஸ்தாய தேஸ்து ||




 - பவிஷ்3யம்

மத்ஸ்யம் முதலான அவதாரங்களால் பக்தர் துன்பத்தை அகற்றுபவரு,ம் பக்தர் பணியில் ஊக்கமுள்ளவருமான ப்ரும்மாதிகளைக் கொண்டு ஸ்ருஷ்டி முதலியவைகளை நடத்துபவரும், கதை முதலியவைகளைத் தரித்தவருமான உமக்கு நமஸ்காரம்.

இரு வேளைகளிலும் 3 முறை ஜபித்தால் ஸகல ஸங்கடங்களும் அகலும்.


Tuesday, May 25, 2010

41. ஏழ்மை அகல:



41. ஏழ்மை அகல:

யது3த்3ப4வா: ஸத்வ ரஜஸ் தமோ குணா: ஸர்க்க3 ஸ்தி2தி த்4வம்ஸ நிதா4ந காரிண: |

யதி3ச்சயா விஸ்வமித3ம் ப4வாப4வள தநோதி மூல ப்ரக்ருதிம் நதாஸ்மதாம் ||

எந்த மூலப்ரக்ருதியினிடமிருந்து உண்டான ஸத்வ ரஜஸ் தமஸ் என்ற மூன்று குணங்கள் உலகை பரிபாலித்து ஒடுக்குகின்றனவோ, எவளது விருப்பத்தால் இவ்வுலகும் நல்வினைத்தீவினைகளை செய்கிறதோ அவளை வணங்குகிறோம்.

நியமத்துடன் இரு வேளைகளிலும் 3 முறை கூறினால் தாரித்ர்யம் அகலும்.

Monday, May 24, 2010

40. லக்ஷ்மீ கடாக்ஷம் பெற, வேலை கிடைக்க:




40. லக்ஷ்மீ கடாக்ஷம் பெற, வேலை கிடைக்க:





ஸ்ரீதேவீர் அம்ருதோத்3பூ4தா கமலா சந்த்ர-ஸோ24நா


விஷ்ணுபத்னீ வைஷ்ணவீ ச வராரோஹா ச சார்ங்கி3ணீ


ஹரிப்ரியா தே3வதே3வி மஹா-லக்ஷ்மீஸ்2 ச ஸுந்த3ரீ || 


-ஆக்னேயம்

லக்ஷ்மீ ஹ்ருதயம் என்ற இதை குருமுகமாக உபதேசம் பெற்று அல்லது ஸ்வாமி படத்தின் அடியில் புத்தகத்தை வைத்து; ப்ரதி தினம் காலையில் 10 முறையும் வெள்ளிக்கிழமை மாலையிலும் ; நெய்தீபம் ஏற்றி அதில் லக்ஷ்மீ ஆவாஹனம் செய்து 108 முறை ஜபிக்க செல்வம் உண்டாகும். வேலை கிடைக்கும். 




Saturday, May 22, 2010

39. அஸ்வ மேத பலனைப் பெற:



39. அஸ்வ மேத பலனைப் பெற:

ப்ரு2ந்தா3 ப்ரு2ந்தா3வநீ விஸ்2வ-பூஜிதா விஸ்2வ-பாவநீ |

புஷ்பஸாரா நந்தி3நீ ச துளஸீ க்ரு2ஷ்ண-ஜீவநீ ||



 - தேவீபாகவதம்

இந்த 8 நாமாக்களையும் துளஸியின் சன்னதியில் 3 முறை கூற அஸ்
2வமேத பலன் உண்டாகும்.


Friday, May 21, 2010

38. வைதவ்ய தோஷமகல:



38. வைதவ்ய தோஷமகல:

யன்-மூலே ஸர்வதீர்த்தா2நி யன்-மத்4யே ஸர்வ-தே3வதா: |

யதக்3ரே ஸர்வ-வேதா3ஸ்2ச துளஸீம் தாம்2 நமாமி அஹம் || 

- தேவீ பாகவதம்

எதன் அடியில் எல்லா புண்ய தீர்த்தங்களும், நடுவில் ஸர்வ தேவதைகளும். நுனியில் ஸர்வ வேதங்களும் இருக்கின்றனவோ அந்த துளஸியை நமஸ்கரிக்கிறேன். (காலையில் குளித்து துளஸீ பூஜை செய்து 12 முறை ஜபிக்க வைதவ்ய தோஷமகலும்.)


Thursday, May 20, 2010

37. வைதவ்யம் வராதிருக்க:


37. வைதவ்யம் வராதிருக்க:

ஓங்கார-பூர்விகே தே3வி வீணா-புஸ்தக-தா4ரிணி |

வேதா3ம்பிகே நமஸ்துப்4யம் அவைத4வ்யம் ப்ரயச்ச2 மே ||
-ஸ்காந்தம்

ஓங்காரத்தைத் தொடக்கத்தில் கொண்டவளே! வீணை புஸ்தகமிவைகளை தரித்தவளான வேத மாதாவே! வைதவ்யம் வராமல் ஸுமங்கலியாகச் செய். (கன்யைகளும் ஸுமங்கலிகளும் மும்மூன்று முறை ஜபித்தால் (கன்யைகள் விவாஹம் ஆகி) தீர்க்க ஸுமங்கலிகளாக இருப்பார்கள். விதவைகள் ஜபிக்க அடுத்த பிறவியில் பலன் கிட்டும்.)

Tuesday, May 18, 2010

35. திருட்டு பயமகல:



35. திருட்டு பயமகல:

காந்தாரேஷ்வவஸன்னானாம் மக்3நாநாஞ்ச மஹார்ணவே |

த3ஸ்யுபி4ர்வா நிருத்3தா4னாம்2 த்வம் க3தி: பரமா ந்ரு2ணாம் ||

காட்டிலும் நீரிலும், திருடனிடமும் துன்பப்படுவோருக்கு நீதான் கதி.

(நித்யம் தூங்கும் போது கூற திருடன் வர மாட்டான்.)

34. தேவியின் அருள் பெற



34. தேவியின் அருள் பெற:

பாதய வா பாதாளே ஸ்தா2பய வா ஸகல-பு4வந-ஸாம்ராஜ்யே |

மாதஸ் தவ பத3யுகலம் முஞ்சாமி நைவ முஞ்சாமி ||

அன்னையே! பாதாளத்தில் தள்ளு அல்லது சக்ரவர்த்தியாக்கு. உன் திருவடியை விடவே மாட்டேன். [ நித்யம் 10 முறை ஜபிக்க தேவி கருணை புரிவாள்]

Saturday, May 15, 2010

33. அபம்ருத்யு வராதிருக்க:



33. அபம்ருத்யு வராதிருக்க:

ம்ருத்யுஞ்ஜயாய ருத்3ராய நீலகண்டா3ய சம்ப4வே |

அம்ருதேசாய ஸ2ர்வாய மஹா தே3வாய தே நம:

யமனை ஜயித்தவரும் தீயவர்களைக் (அவர்கள் நன்மைக்கே) கதறச்செய்பவரும் விஷத்தை கழுத்தில் அடக்கியவரும் மங்களத்தை தருபவரும் அம்ருதத்துக்கு ஈசனும் சிறந்த தேவனுமான சிவனுக்கு நமஸ்காரம். (இதை 1008 முறை ஜபித்து விபூதி இட்டால் அபம்ருத்யு அணுகாது.)

Thursday, May 13, 2010

31. ஆபத்து அகல:



31. ஆபத்து அகல:

ஆபதா3ம் அபஹர்தாரம் தா3தாரம்2 ஸர்வ-ஸம்பதா3ம்

லோகாபி4-ராமம்2 ஸ்ரீ-ராமம் பூ4யோ பூ4யோ நமாம்யஹம்

ஆபத்தை அகற்றி ஸம்பத்தை தருபவரும் உலகினருக்கெல்லாம் ப்ரியமானவருமான ஸ்ரீ ராமனை பல முறை நமஸ்கரிக்கிறேன். [ நித்யம் 10 முறையும் ஆபத்து வந்த போது 1008 முறையும் ஜபிக்க பெரிய ஆபத்தும் அகலும்.]

Tuesday, May 4, 2010


நடுவில் கொஞ்சம் விட்டுப்போச்சு. அதை சரி பண்ணுகிறேன்.

25.மலடு தோஷம் அகல:

ப்ராஹ்மம்2 பாத்மம்2 வைஷ்ணவஞ்ச ஸை2வம் பா4கவதம் ததா2 |

ப4விஷ்யம்2 நாரதீ3யஞ்ச மார்க்கண்டே3யம் அத: பரம் ||

ஆக்3னேயம் ப்ரஹ்ம வைவர்த்தம்2 லைங்கம் வாராஹமேவச |

ஸ்காந்தம்2 ச வாமநம்2 கௌர்மம்2 மாத்ஸ்யம்2 கா3ருட மேவச ||

ப்ரஹ்மாண்டஞ்ச புராணாநி பட2தாம் புத்ரதா3நிச

இந்த 18 புராணங்களின் பெயரையும் நித்யம் ஒரு முறையும் கார்த்திகை மாதம் சுக்ல பக்ஷ த்வாதசியில் 108 முறையும் ஜபித்தால் மலடு தோஷம் அகன்று புத்ரன் பிறப்பான்.
--
26. ஆண் குழந்தை பிறக்க:

கௌஸல்யா(அ)ஜநயத் ராமம்2 ஸர்வ-லக்ஷண-ஸம்2யுதம் |

விஷ்ணோரர்த்3த4ம் மஹாபா4கம் புத்ரம் ஐக்ஷ்வாக-வர்த்3த4நம் ||

ஸர்வ லக்ஷணம் பொருந்தியவரும் விஷ்ணுவின் பாதி அம்சம் பொருந்தியவருமான ராமனை கௌஸல்யை பெற்றாள்.

ப்ரதி தினம் இதை 108 முறை பாராயணம் செய்து ஸ்ரீராமருக்கு பாயஸம் நைவேத்யம் செய்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் ஆண் குழந்தை பிறக்கும். [குறிப்பு: படிக்கத்தெரிந்தவர் உபதேசம் பெற்று பால காண்டம் 18 ஆம் சர்க்கம் பாராயணம் செய்தல் நலம்.]


Monday, May 3, 2010

36. வழியில் ஆபத்து வராமல் தடுக்க:



36. வழியில் ஆபத்து வராமல் தடுக்க:

ஶம்போ4 மஹாதே3வ தே3வ- ஸி2வ ஶம்போ4 மஹா தேவ3 தே3வேஶ ஶம்போ4

பா2லாநம்ரத்ந கிரீடம் பா2ல நேத்ரார்சிஷா த3க்த4 பஞ்சேஷுகீடம்

சூலாஹதா ராதி கூடம் ஸு2த்3த4ம் அர்தே4ந்து3-சூட3ம் ப4ஜே மார்க்க3ப3ந்து4ம்

ஶம்போ4 மஹாதே3வ தே3வ...

அங்கே3 விராஜத்3 பு4ஜங்க3ம் அப்4ர க3ங்கா3 தரங்கா3பி ராமோத்தமாங்க3ம்

ஓங்கார-வாடீ-குரங்க3ம் ஸித்3த4-ஸம்2ஸேவிதாங்க்4ரிம் ப4ஜே மார்க்க3-ப3ந்து4ம்

ஶம்போ4 மஹாதே3வ தே3வ...

நித்யம் சிதா2நந்த3 ரூபம்- நிஹ்நுதாஸே2ஷ-லோகேஶ-வைரி-ப்ரதாபம்

கார்த்தஸ்வரா-கே3ந்த்2ர-சாபம்2 க்ரு2த்திவாஸம்2 ப4ஜே தி3வ்ய-ஸன்மார்க்க3-ப3ந்தும்

ஶம்போ4 மஹாதே3வ தே3வ...

கந்த3ர்ப-தர்ப-க்4னம் ஈஶம்2 காலகண்ட2ம் மஹேஶம் மஹா-வ்யோம-கேஶம்

குந்தா3ப4-த3ந்தம் ஸுரேஶம் கோடி-ஸூர்ய-ப்ரகாஶம் ப4ஜே மார்க்க3 ப3ந்து4ம்

ஶம்போ4 மஹாதே3வ தே3வ...

மந்தா3ர பூ4தேருதா3ரம் மந்த3ராகே3ந்த்3ர ஸாரம்2 மஹா-கௌ3ர்யதூ3ரம்

ஸிந்தூ4ர தூ3ர ப்ரசாரம் ஸிந்து4 ராஜாதி தீ4ரம் ப4ஜே மார்க்க3 ப3ந்து4ம்

ஶம்போ4 மஹாதே3வ தே3வ...
-----------
ஸ2 என்பது ஶ