47. அன்னம் விருத்தியாக:
அன்னஞ்சநோ ப3ஹுப4வேத் அதிதீ3கும் ச லபே4மஹி |
யாசிதாரச்ச நஸ்ஸந்து மாச யாசிஷ்ம கஞ்சந ||
- மாத்ஸ்யம்
அன்னமும் அதிதியும் யாசகரும் நிறைய கிடைக்கட்டும். நான் யாரையும் யாசியாமல் இருக்க வேண்டும்.
இதுவும் சிராத்தத்தில் பித்ருக்களை வேண்டும் ஸ்லோகம். நித்யம் ஜபிக்க அன்னம் முதலியன விருத்தியாகும்.
2 comments:
ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் இயங்கியபொழுது, இந்த மந்திரத்தைக் கூறி போஜனம் செய்தது நினைவுக்கு வருகிறது.
:-))
Post a Comment