Pages

Friday, May 28, 2010

44. பாத ஜலத்தை ப்ரோக்ஷித்துக்கொள்ள:



44. பாத ஜலத்தை ப்ரோக்ஷித்துக்கொள்ள:

ஸமஸ்த ஸம்பத் ஸமவாப்தி ஹேதவ: ஸமுத்தி2த ஆபத்குல தூமகேதவ: |

அபார ஸம்ஸார ஸமுத்ர ஸேதவ: புநந்து மாம் ப்ராம்ஹண பாத பாம்ஸவ: ||

எல்லா சம்பத்தையும் பெற காரணமானதும்; நமக்குண்டாகும் ஆபத்துக்கு தூமகேதும்; கரையில்லாத ஸம்ஸார ஸாகரத்துக்கு அணையுமான ப்ராம்ஹண பாத தூளி என்னைப் பாவனமாக செய்யட்டும்.


[சிராத்தத்தில் ப்ராம்ஹணர் காலை அலம்பும் போது கூறுவது. அந்த ஜலத்தை ப்ரோக்ஷித்துக்கொள்ள ஸகல ஆபத்துக்களும் நீங்கி ஸம்பத்து உண்டாகும்.]

2 comments:

geetha santhanam said...

'தக்குடு பாண்டி' அவர்கள் வலைப்பூ மூலமாக உங்கள் வலைப்பூ படிக்க கிட்டியது. மிகவும் அருமை. உங்களின் 'பக்தி' பதிவுகளை இன்று படித்துவிட்டேன். எளிய தமிழில் ஒரு உபந்யாசம் கேட்ட திருப்தி வருகிறது. நன்றி.--கீதா

திவாண்ணா said...

வாங்க அம்மா. பதிவுகள் பிடிச்சிருப்பது ரொம்ப சந்தோஷம்!