tamizh vilakkam please
அத்தனையும் பேர்தான் ராஜேஷ்!1. ப்ரு2ந்தா3 2. ப்ரு2ந்தா3வநீ 3. விஸ்2வ-பூஜிதா 4. விஸ்2வ-பாவநீ5. புஷ்பஸாரா 6. நந்தி3நீ 7. துளஸீ 8. க்ரு2ஷ்ண-ஜீவநீ இந்த 8 பெயரையும் சொல்லச் சொல்லறாங்க!
அஸ்வமேத பலன் என்ன? இக லோக நன்மையா பரலோக நன்மையா?
சிறியவன், இப்பதான் இது விட்டுப்போனது கவனத்துக்கு வந்தது.பலனைப்பத்தி வேதமே சொல்லுது."ஸர்வம் ஏவ தேன ஆப்னோதி. ஸர்வம் ஜயதி" எல்லாவற்றையும் பெறுகிறான். எல்லாவற்றையும் ஜெயிக்கிறான்.வேற என்ன வேணும்?
Post a Comment
4 comments:
tamizh vilakkam please
அத்தனையும் பேர்தான் ராஜேஷ்!
1. ப்ரு2ந்தா3
2. ப்ரு2ந்தா3வநீ
3. விஸ்2வ-பூஜிதா
4. விஸ்2வ-பாவநீ
5. புஷ்பஸாரா
6. நந்தி3நீ
7. துளஸீ
8. க்ரு2ஷ்ண-ஜீவநீ
இந்த 8 பெயரையும் சொல்லச் சொல்லறாங்க!
அஸ்வமேத பலன் என்ன? இக லோக நன்மையா பரலோக நன்மையா?
சிறியவன், இப்பதான் இது விட்டுப்போனது கவனத்துக்கு வந்தது.
பலனைப்பத்தி வேதமே சொல்லுது.
"ஸர்வம் ஏவ தேன ஆப்னோதி. ஸர்வம் ஜயதி" எல்லாவற்றையும் பெறுகிறான். எல்லாவற்றையும் ஜெயிக்கிறான்.
வேற என்ன வேணும்?
Post a Comment