நடுவில் கொஞ்சம் விட்டுப்போச்சு. அதை சரி பண்ணுகிறேன்.
25.மலடு தோஷம் அகல:
ப்ராஹ்மம்2 பாத்மம்2 வைஷ்ணவஞ்ச ஸை2வம் பா4கவதம் ததா2 |
ப4விஷ்யம்2 நாரதீ3யஞ்ச மார்க்கண்டே3யம் அத: பரம் ||
ஆக்3னேயம் ப்ரஹ்ம வைவர்த்தம்2 லைங்கம் வாராஹமேவச |
ஸ்காந்தம்2 ச வாமநம்2 கௌர்மம்2 மாத்ஸ்யம்2 கா3ருட மேவச ||
ப்ரஹ்மாண்டஞ்ச புராணாநி பட2தாம் புத்ரதா3நிச
இந்த 18 புராணங்களின் பெயரையும் நித்யம் ஒரு முறையும் கார்த்திகை மாதம் சுக்ல பக்ஷ த்வாதசியில் 108 முறையும் ஜபித்தால் மலடு தோஷம் அகன்று புத்ரன் பிறப்பான்.
--
26. ஆண் குழந்தை பிறக்க:
கௌஸல்யா(அ)ஜநயத் ராமம்2 ஸர்வ-லக்ஷண-ஸம்2யுதம் |
விஷ்ணோரர்த்3த4ம் மஹாபா4கம் புத்ரம் ஐக்ஷ்வாக-வர்த்3த4நம் ||
ஸர்வ லக்ஷணம் பொருந்தியவரும் விஷ்ணுவின் பாதி அம்சம் பொருந்தியவருமான ராமனை கௌஸல்யை பெற்றாள்.
ப்ரதி தினம் இதை 108 முறை பாராயணம் செய்து ஸ்ரீராமருக்கு பாயஸம் நைவேத்யம் செய்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் ஆண் குழந்தை பிறக்கும். [குறிப்பு: படிக்கத்தெரிந்தவர் உபதேசம் பெற்று பால காண்டம் 18 ஆம் சர்க்கம் பாராயணம் செய்தல் நலம்.]
No comments:
Post a Comment