Pages

Thursday, May 27, 2010

43. ப்ராமணர்களை வணங்க:



43. ப்ராமணர்களை வணங்க:



விப்ரௌக43ர்சநாத் ஸத்3ய: க்ஷீயந்தே பாபராசய: |

வந்த3நாத் மங்கள அவாப்தி: அர்ச்சநாத் அச்யுதம் பத3ம் ||

ப்ராமஹணக் கூட்டத்தை தர்சித்தவுடன் பாபங்களெல்லாம் அகலும். நமஸ்காரம் செய்வதால் மங்களமுண்டாகும். பூஜித்தால் அழிவில்லாத உயர்பதம் கிடைக்கும்.

[சிராத்தத்தில் இதைக்கூறி ப்ராம்ஹணர்களை வணங்க பாபமகன்று க்ஷேமம் உண்டாகும்.]



6 comments:

sury siva said...

ஸத்யம் வத தர்மம் சர என்று ஸத்யமென்றால் அது ப்ராம்ஹணம் எனவும்
தர்மம் என்றால் ஸ்வதர்மம் என்ன என அறிந்து புரிந்து அதன்படி நடந்து
உற்றாருக்கும் சுற்றத்துக்கும் ஒரு உதாரணமாகத் திகழும் ப்ராம்மணர்களைப்
பார்க்கின், நம்மை அறியாமலேயே நம் கரங்கள் குவியும். தொழும்.

சுப்பு ரத்தினம்.

திவாண்ணா said...
This comment has been removed by the author.
சிறியவன் said...

//மாற்று இடத்தில் இருந்ததால் பயந்தும் போயிருக்கிறேன்//
புரியலையே,

சிறியவன் said...
This comment has been removed by a blog administrator.
திவாண்ணா said...

சிறியவன். உங்க கேள்விக்கு உங்க வலைப்பூவிலே பதில் கொடுக்கிறேன். மன்னிக்க!

திவாண்ணா said...

சூரி சார் சொல்வது ரொம்பவே உண்மை!