Pages

Saturday, May 29, 2010

45. பித்ருக்களுக்கு அக்ஷய்ய திருப்தி அளிக்க:



45. பித்ருக்களுக்கு அக்ஷய்ய திருப்தி அளிக்க:

ஸப்த வ்யாதா4: த3சார்ணேஷு ம்ருகா3: காளாஞ்சநே கி3ரௌ |

சக்ரவாகாச் சரத்3வீபே ஹம்ஸாஸ் ஸரஸிமாநஸே ||

யேஸ்மஜாதா: குரு க்ஷேத்ரே ப்ராம்ஹணா வேத பாரகா3: |

பரஸ்தி2தா: தீ3ர்க்கம் அத்4வாநம் யூயம் கிம் அவஸீத3த2 ||

ஏழு ரிஷி குமாரர்கள் குருவின் பசுவை கொன்று சிராத்தம் செய்து புஜித்தனர். அந்த பாபத்தால் வேடர்களாகவும், மான்களாகவும், சக்ரவாகங்களாகவும், ஹம்சங்களாகவும் பிறந்து பின் , 4 பேர் யோகிகளது புத்ரர்களாகவும் பிறந்து ராஜாவாகவும் மந்திரிகளாகவும் பிறந்த மூவருக்கு இதை நினைவூட்டி "நாங்கள் முக்தி பெற கிளம்பிவிட்டோம். நீங்கள் ஏன் கஷ்டப்படுகிறீர்கள்?" என்றனர்.


இதை சிராத்தத்தில் ப்ராம்ஹணர்கள் சாப்பிடும்போது கூற பித்ருக்களுக்கு அக்ஷய திருப்தி ஏற்படுகிறது.

No comments: