त्रयमेकत्र संयमः ।।4।।
த்ரயமேகத்ர ஸம்°யம: || 4||
த்ரயம் = [தாரணை, த்யானம், ஸமாதி - இம்] மூன்றும்; ஏகத்ர = ஒரே விஷயத்தில் செய்யப்படும் போது; ஸம்°யம: = ஸம்யமம் எனப்படும்.
ஸம்யம பயிற்சியின் பலன்:
तज्जयात्प्रज्ञालोकः ।।5।।
தஜ்ஜயாத்ப்ரஜ்ஞாலோக: || 5||
தஜ்ஜயாத் =அதை வெற்றி கொள்வதால்; ப்ரஜ்ஞாலோக: = ஸமாதி பிரக்ஞையின் பிரகாசம் உண்டாகிறது.
ஸம்யமம் ஆனது எவ்வளுக்கெவ்வளவு நிலை பெறுகிறதோ அவ்வளக்கவ்வளவு ஸமாதியின் அறிவும் தெளிவாக உண்டாகிறது.
No comments:
Post a Comment