தத்ப்ரேமாத்மார்த²மந்யத்ர நைவமந்யார்த²மாத்மநி |
அதஸ்தத்பரமந்தேந பரமாநந்த³தாத்மந: || 9||
தனக்காக (ஆத்மாவுக்காக) பிறர் மீது அன்பு செலுத்தப்படுகிறது. ஆனால் தன் மீது வைக்கும் அன்பு பிற எதற்கும் இல்லை அல்லவா? ஆகவே ஆத்மா மீது வைக்கும் அன்பே மிக உயர்ந்தது. ஆகவே தான் (ஆத்மா) என்பது ஆநந்தத்தின் உச்சம்.
1 comment:
காமம், லாபம் ஆதாயம் எதிர்பார்ப்பு சபலம் மோஹம் சரீர வாஞ்சை னு காரண காரியங்கள் அடிப்படை இல்லாம இருக்கற அன்பு “தான்,” “”பிறத்தியார்””னு ரெண்டாம் பக்ஷம் பார்க்காத ஆத்மார்த்தமானது தானே .ஒரு Consciousness … அது conscious ஆ அகும்போது உணரமுடிவது.. இல்லியா!!!
Post a Comment