மாஸ்டர்
உழைத்தது ஏறத்தாழ எல்லா மக்களின் மனதிலும் இருக்கும் கோட்பாடுகள், நம்பிக்கைகள்,
தெய்வம்
குறித்த கற்பனை எல்லாத்தையும்
தகர்த்தெறிவதற்கு.
ஏன்
என்று கேட்டால் அவை அனைத்தும்
ஒரு விஷயத்தை காட்டவே பயனாக
வேண்டும்; அதுவே
முடிவல்ல என்பார்.
அவருக்கு
பிடித்த கிழக்கத்திய சிந்தனை
ஒன்று: “சாது
சந்திரனை சுட்டிக்காட்டும்
போது முட்டாள்கள் பார்ப்பதென்னவோ
அவரது விரலைத்தான்!”
No comments:
Post a Comment