ஆன்மீகம்4டம்மீஸ்
Pages
Home
Thursday, June 1, 2017
கிறுக்கல்கள் - 126
"
துன்பப்படுவது ஒருவரை பக்குவப்படுத்துகிறதா
?”
"
துன்பப்படுவது விஷயமில்லை
.
ஒருவருடைய பார்வைதான் விஷயம்
.
துன்பம் ஒருவர் மனசை விரக்தியிலும் தள்ளலாம்
;
இனிமையாகவும் ஆக்கலாம்
.
குயவனின் பானை தீயில் பக்குவமடையலாம் அல்லது கருகியும் போகலாம் என்பது போல
!”
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment