Pages

Friday, June 26, 2020

ஶ்ரீமத்-ஶங்க₁ர-ப₄க₃வத்₁பா₁த₃- ஸஹஸ்ரநாம-ஸ்தோ₁த்₁ரம் - 34





पुर्यन्ततीर्थप्रमुखशिष्यागमविवेचनः।

आनन्देन्द्राभिधापूर्वसरस्वत्याह्वयागमः॥६५॥

आनन्दमयजानन्दिवाग्जयख्यातवाक्पदः।

योगेश्वरार्चानिरतः योग्यो योगविदां वरः॥६६॥

பு₁ர்யந்த₁தீ₁ர்த₂ப்₁ரமுக₂ஶிஷ்யாக₃மவிவேச₁ந

ஆநந்தே₃ந்த்₃ராபி₄தா₄பூ₁ர்வஸரஸ்வத்₁யாஹ்வயாக₃ம65

ஆநந்த₃மயஜாநந்தி₃வாக்₃ஜயக்₂யாத₁வாக்₁ப₁த₃

யோகே₃ஶ்வரார்சா₁நிரத₁யோக்₃யோ யோக₃விதா₃ம்ʼ வர66

384. பு₁ர்யந்த₁ தீ₁ர்த₂ ப்₁ரமுக₂ ஶிஷ்யா க₃ம விவேச₁நாய நமதீர்த்த முதல் புரீ வரையிலான சிஷ்ய ஸம்ப்ரதாயங்களைப் பாகுபடுத்தியவர்

385. ஆநந்தே₃ந்த்₃ராபி₄தா₄ பூ₁ர்வ ஸரஸ்வத்₁யாஹ்வயா க₃மாய நம꞉ (அதில்) ஸரஸ்வதீ என்பதற்கு முன்பு ஆநந்த இந்த்ர (என்ற இரு) பதங்களும் (தனித்தனியே பயன்படுத்தப்படுவதற்கான) முறையையும் (வகுத்தவர்)

386. ஆநந்த₃மய ஜாநந்தி₃ வாக்₃ ஜய க்₂யாத₁ வாக்₁ ப₁தா₃ய நமஆநந்தமய (அதிகரண தெளிவாக்கத்தால் லௌகிக) ஆநந்தமே ப்ரஹ்மம் (என்று சொல்பவர்களை) ஜயித்து புகழ்பெற்ற சொல்லாண்மையை உடையவர்

387. யோகே₃ஶ்வரார்சா₁ நிரதா₁ய நமயோகேஸ்வரரை ஆராதிப்பதில் முனைந்தவர்

388. யோக்₃யாய நமயோக்யதை உடையவர்

389. யோக₃விதா₃ம்ʼ வராய நமயோகம் அறிந்தவர்களில் சிறந்தவர்


 

No comments: