Pages

Tuesday, June 1, 2021

ஶ்ரீமத்-ஶங்க₁ர-ப₄க₃வத்₁பா₁த₃- ஸஹஸ்ரநாம-ஸ்தோ₁த்₁ரம் - 60




 

801. ஜித₁ச₁ம்ப₁க₁நாஸிகா₁ய நமசம்பங்கி (மொட்டை) விட (அழகிய) மூக்கை உடையவர்

802. ச₁ர்சி₁தா₁ஶேஷ பூ₄ச₁க்₁ரஸ ஞ்சா₁ரிமத₁ ஸஞ்ச₁யாய நமபூமியெங்கும் ஸஞ்சரிக்கும் பலவித மதங்களை மிச்சமின்றி விசாரித்து (பதிலளித்தவர்)

803. சா₁லிதா₁த்₃வைத₁விஜ்ஞாநாய நமஅத்வைத ஞானத்தை (எங்கும்) ப்ரச்சாரம் செய்தவர்

804. ச₁ராய நம꞉ (பக்தர்களுக்கு அருள ஆங்காங்கு) ஸஞ்சரித்துக்கொண்டே இருப்பவர்

805. சி₁த்₁ரிணே நமபலவித (திறன்கள்) கொண்டவர்

806. சி₁த₃ம்ப₃ராய நமசிதாகாஶ வடிவினர்

807. சீ₁ர்ண ஸத்₁யவ்ரத₁ ஸ்தா₂ந சி₁ரந்த₁ந ஸுகா₂ஸிகா₁ய நமஸத்யவ்ரத ஸ்தானம் (எனும் காஞ்சியில்) சுகமாக வெகுகாலம் தங்கியவர்

808. சூ₁ர்ணித₁ச்₁சா₂த்₁ர ஹ்ருʼத்₃ க்₃ரந்த₂யே நமமாணவர்களின் ஹ்ருதயத்தில் இருக்கும் சிக்கல்களை சூர்ணமாக்கியவர்

809. சூ₁ர்ணபூ₁ர்ண து₃ராஸ்ய க்₁ருʼதே₁ நமதுஷ்டர்களின் வாய்களை மண்ணைக் கவ்வச் செய்பவர்

810. ப்₁ரதி₁ஷ்டா₂ப₁க₁ தௌ₄ரேயாய நமஸ்தாபனங்கள் ஏற்படுத்தியவர்களில் தலைச்சிறந்தவர்

811. ப்₁ரதி₁ஷ்டி₂த₁மஹாயஶஸே நமபெரும் புகழை நிலைநிறுத்தியவர்

812. ப்₁ரௌட₄விஜ்ஞாநவாதி₃ஸ்த₂க₃ர்வஸர்வங்க₁ஷோதி₃தா₁ய நமபெரிய (பௌத்தர்களான) விஞ்ஞானவாதிகளின் கர்வத்தை முழுவதும் தேய்ப்பதற்காக வந்தவர்

813. நந்தி₃தா₁ஶேஷபூ₄சா₁ரிணே நமபூமியில் இருப்போர்கள் அனைவருக்கும் (நித்ய) மகிழ்ச்சியை (அளிக்கவல்ல நன்மையை உபதேஶித்தவர்)

814. யதி₁த₄ர்மவிமர்ஶக்₁ருʼதே₁ நமதுறவிகளுக்கான தர்மத்தை ஆராய்ந்தவர்/நேராக காட்டியவர்

815. த₃ர்ஶிதா₁த்₄யாத்₁மயாதா₂த்₁ம்யாய நமஆன்மிகத்தின் உண்மையைக் காட்டியவர்

816. ஸுதீ₄ ஸங்க₄ நிஷேவிதா₁ய நமஅறிஞர் கூட்டத்தால் நாடப்பட்டவர்

817. நதீ₃ நத₃ ஸரஸ் தீ₁ர்தா₂ப்₁லாவ பா₁வித₁ விக்₃ரஹாய நமநதி, நதம், ஏரி (முதலான) நீர்நிலைகளில் முங்கி நீராடி தூய்மை பெற்ற உடலினர் (உண்மையில் அவற்றை தூய்மைப்படுத்தியவர்)

818. ப₁ண்டி₃த₁வ்ராத₁பா₁ண்டி₃த்₁யப்₁ரமோஷணப₁டூ₁தி₃தா₁ய நம꞉ (கர்வமுள்ள) பண்டிதர்கள் கூட்டத்தின் பாண்டித்யத்தை கவ்வவல்ல சொற்கள் கொண்டவர்

819. த₁த்₁ப₁தா₃ர்த₂ ப்₁ரக₁ட₁நாய நமதத் பதத்தின் பொருளை பிரகடனப்படுத்தியவர்

820. த்₁வம்ப₁தா₃ர்த₂விவேக₁க்₁ருʼதே₁ நமத்வம் பதத்தின் பொருளை விளங்கச் செய்பவர்.


No comments: