841. நிகி₂லவாஸபு₄வே நம꞉ அனைத்தும் வசிக்கும் இருப்பிடமானவர்
842. பு₁ரீஶாய நம꞉ (தேஹமாகிய) கோட்டையில் உறைபவர்
843. பூ₁ர்வகா₃ய நம꞉ (அனைவருக்கும்) முன் செல்பவர்
844. பு₁ண்யாய நம꞉ புண்யமானவர்
845. பூ₁ர்வநாமிநே நம꞉ முன்னோர்களை வணங்குபவர்
846. பு₁ருப்₁ரியாய நம꞉ பலருக்கும் பிரியமானவர்
847. விக்₂யாத₁வீர்யாய நம꞉ கொண்டாடப்படும் வீரம் மிக்கவர்
848. வித்₃யேஶாய நம꞉ வித்யைகளுக்கெல்லாம் அதிபதி
849. ஶ்ரீவித்₃யாஷோட₃ஶீகு₃ரவே நம꞉ ஶ்ரீவித்யையின் ஷோடஶி மந்த்ரத்துக்கு குரு
850. லக்ஷ்ம்யை நம꞉ (அனைவராலும்) அடையாளம் காணப்பெறுபவர்
851. லக்ஷ்யாய நம꞉ (வேத வாக்யங்களால் நேரடியாக தெரிவிக்கவியலாமல்) மறைமுகமாக தெரிவிக்கப்படுபவர்
852. லக்ஷ்மணாய நம꞉ (ஶுபமான) அங்க லக்ஷணங்களை உடையவர்
853. லக்ஷணஜ்ஞாய நம꞉ லக்ஷணங்களை அறிந்தவர்
854. லஸத்₁ப₁தா₃ய நம꞉ ஒளிரும் ஸ்தானம் கொண்டவர்
855. ஹ்ரீமதே₁ நம꞉ அடக்கமானவர்
856. ஹம்ʼஸக₃த₁யே நம꞉ அன்னம் போன்ற (அழகுற) நகருபவர்
857. ஹம்ʼஸாய நம꞉ அன்னம் (போல் நித்யாநித்யங்களை பிரிக்கத்தெரிந்தவர்)
858. ஹம்ʼஸஶ்வேத₁ஹ்ருʼத₃ம்பு₃ஜாய நம꞉ அன்னம் போன்ற வெண்ணிற இதயத்தாமரை கொண்டவர்
859. ஹம்ʼஸமந்த்₁ரார்த₂த₁த்₁த்₁வஜ்ஞாய நம꞉ ஹம்ஸ என்னும் மந்திரத்தின் தத்துவ பொருளை அறிந்தவர்
860. ஹம்ʼஸவர்ணாய நம꞉ ஸூர்யன் போன்ற நிறத்தினர்
861. ஹரிப்₁ரியாய நம꞉ ஹரிக்கு பிரியமானவர்
No comments:
Post a Comment