921. ப₁ரிவ்ராஜக₁ தூ₄ர்வோட்₄ரே நம꞉ துறவிகளுள் முன்நிற்பவர்
922. அநந்த₁து₄ரே நம꞉ அளவற்ற (உலகை) முன்நடத்துபவர்
923. அந்த₁ராந்த₁ராய நம꞉ உள்ளுக்குள் உள்ளே (இருப்பவர்)
924. முக்₁தா₁ய நம꞉ (ஸம்ஸாரத் தளைகளிலிருந்து) விடுபட்டவர்
925. முகு₁ந்தா₃ய நம꞉ கொண்டாடப்படும் புனிதர்
926. மத்₄யஸ்தா₂ய நம꞉ சார்பில்லாமல் (தீர்ப்பு அளிப்பவர்)
927. மத₃தூ₃ராய நம꞉ செருக்கிலிருந்து தூர (விலகியவர்)
928. மநோமயாய நம꞉ (பக்தர்கள்) மனத்தில் (உள்ள த்யான) வடிவானவர்
929. ஶாந்தா₁ய நம꞉ (உலகமே) அடங்கிய (நிலையிலுள்ளவர்)
930. ஶுப₄ங்க₁ராய நம꞉ மங்களம் செய்பவர்
931. ஶுக்₁ராய நம꞉ தூயவர்
932. ஶூராய நம꞉ (தர்மத்தைக் காப்பாற்றுவதில்) சூரர்
933. ஶோக₁விவர்ஜிதா₁ய நம꞉ சோகம் சிறிதும் அற்றவர்
934. பி₄க்ஷவே நம꞉ துறவி வடிவினர்
935. த₁ரக்ஷவே நம꞉ (ஞானத்திற்கான) பாதையை செதுக்கியவர்
936. க்ஷமித்₁ரே நம꞉ பொறுமைசாலி
937. அக்ஷத₁யே நம꞉ (வாதங்களில்) காயமடையாதவர்
938. ஸாக்ஷதா₁ர்ச₁நாய நம꞉ அக்ஷதைகளுடன் கூடி அர்ச்சனை செய்பவர்/செய்யப்படுபவர்
939. ராஜராஜார்சி₁தா₁ய நம꞉ அரசர்களுக்கெல்லாம் அரசர்களால் பூஜிக்கப்பட்டவர்
940. ரஞ்ஜ்யாய நம꞉ ரஸிக்கவைக்கக்கூடியவர்
No comments:
Post a Comment