941. ரஞ்ஜகா₁ய நம꞉ ரஸிக்கவைப்பவர்
942. ரஶ்மிமதே₁ நம꞉ ஒளி வீசுபவர்
943. ரமாய நம꞉ மகிழ்பவர்
944. ரமணாய நம꞉ மகிழ்விப்பவர்
945. ரஸவாதி₃நே நம꞉ ரஸவாதம் தெரிந்தவர்
946. ரஜதா₁த்₃ரி நிகே₁த₁நாய நம꞉ வெள்ளி(ப்பனி) மலையில் வசிப்பவர்
947. அஸ்தூ₂லாய நம꞉ தூலமாக இல்லாதவர்
948. அநணவே நம꞉ அணுவாக இல்லாதவர்
949. ஹ்ரஸ்வாய நம꞉ (கட்டைவிரல் அளவு) குட்டையான (ஜீவ சொரூபமானவர்)
950. மநவே நம꞉ மந்த்ர வடிவினர்
951. மேதா₄யை நம꞉ ஞாபக ஶக்தி வடிவினர்
952. மஹாமநஸே நம꞉ விசாலமான மனம் உடையவர்
953. ப₃ஹுபா₁தா₃ய நம꞉ வெகு தூரம் நடந்து பயணித்தவர் / (விஶ்வரூபத்தில்) பல கால்கள் உடையவர்
954. ப₃ஹுபு₄ஜாய நம꞉ (விஶ்வரூபத்தில்) பல தோள்கள் உள்ளவர்
955. ப₃ஹுஶீர்ஷாய நம꞉ (விஶ்வரூபத்தில்) பல தலைகள் உள்லவர்
956. ப₃ஹுப்₁ரியாய நம꞉ பலர் அன்புக்கும் உரியவர்
957. நாந்த₁꞉ப்₁ரஜ்ஞாய நம꞉ (ஸ்வப்னத்தைப் போல்) உள்பொருளைப் பார்க்காதவர்
958. நப்₁ரஜ்ஞாய நம꞉ (அனைத்துப் பொருள்களையும் ஒருசேர) பார்க்காதவர்
959. நப₃ஹி꞉ப்₁ரஜ்ஞாய நம꞉ (விழிப்பைப் போல்) வெளிப்பொருளைப் பார்க்காதவர்
960. நாப்₁ரஜ்ஞாய நம꞉ சைதன்யமற்று இல்லாதவர்
No comments:
Post a Comment