901. ஓங்கா₁ரிணே நம꞉ ஓங்காரத்தையே (எப்பொழுதும் த்யானத்தில்) கொண்டவர்
902. வித₁தா₁த்₃வைத₁ ஶ்ருதி₁ ந்யாயாய நம꞉ அத்வைதத்தைக் (காட்டும்) வேத (வாக்யங்களையும்) ந்யாயங்களையும் விவரித்தவர்
903. க்₁ருʼபா₁நித₄யே நம꞉ கருணைக்களஞ்சியம்
904. யந்த்₁ரே நம꞉ நிர்வஹிப்பவர்
905. யத₁மநஸே நம꞉ மனதைக் கட்டுப்படுத்தியவர்
906. யம்யாய நம꞉ (பக்திக்கு) கட்டுப்படுபவர்
907. யஜ்ஞாங்கா₃ய நம꞉ யஜ்ஞங்களை உறுப்புகளாகக் கொண்டவர்
908. யஜ்ஞபூ₄ஷணாய நம꞉ யஜ்ஞத்துக்கு ஆபரணம் போன்றவர்
909. யஜ்ஞாய நம꞉ யஜ்ஞ (ஸ்வரூபி)
910. யஜ்ஞப₁த₁யே நம꞉ யஜ்ஞங்களுக்குத் தலைவர்
911. யஜ்வநே நம꞉ யஜமான (ஸ்வரூபியானவர்)
912. யஜ்ஞபு₄வே நம꞉ யஜ்ஞங்களின் ஆதாரம்
913. யஜ்ஞபா₄வநாய நம꞉ யஜ்ஞங்களை நடத்துவிப்பவர்
914. க்₁ருʼபா₁ர்பி₁த₁க₁ராலம்பா₃ய நம꞉ கருணை கைகொடுத்து தூக்கிவிடுபவர்
915. வித்₄வஸ்த₁வித₄யே நம꞉ விதியை மாற்றவல்லவர்
916. அண்ட₃ஸுவே நம꞉ ப்ரஹ்மாண்டத்தை உருவாக்கவல்லவர்
917. நிகி₂லக்ஷ்மாத₁லாசா₁ர்யாய நம꞉ பூமி முழுதுக்கும் ஆசார்யனானவர்
918. பா₁ஷண்ட₃ மத₁ க₂ண்ட₃நாய நம꞉ போலி தத்துவங்களை உடைய மதங்களை கண்டித்தவர்
919. ப்₁ரதி₁ஷ்டா₂ப₁க₁ மூர்த₄ந்யாய நம꞉ உயர்ந்தவற்றை (தத்துவங்களை) நிலை பெறச்செய்தவர்
920. மதா₁த்₃வயமஹாநயாய நம꞉ அத்வைதம் என்ற பெரும்பாதையை (வேதத்தின் கருத்தாக) தீர்மானித்தவர்
No comments:
Post a Comment