881. க₁லத்₄வநயே நம꞉ அழகிய குரலுடையவர்
882. பூ₄ஷிதா₁ந்த₁ர்வாணி ச₁க்₁ராய நம꞉ பண்டிதர்களின் கூட்டத்தை அலங்கரிப்பவர்
883. பூ₄கா₃ய நம꞉ பூமியில் அவதரித்தவர்
884. பூ₄ஸுர ஸேவிதா₁ய நம꞉ பூமியில் வாழும் தேவர்களால் (அந்தணர்களால்) வணங்கப்பட்டவர்
885. யாக₃விதே₃ நம꞉ யாகங்களை அறிந்தவர்
886. யோக₃விதே₃ நம꞉ யோகத்தை அறிந்தவர்
887. யுக்₁தா₁ய நம꞉ காரியங்களில் தானே ஈடுபட்டவர்
888. யஶோதா₃ய நம꞉ புகழை அளிப்பவர்
889. யமப்₁ரியாய நம꞉ சுய கட்டுப்பாட்டை விரும்புபவர்
890. ஓங்கா₁ர வ்யாஹ்ருʼதி₁ வ்யக்₃ராய நம꞉ ஓங்காரம் வியாஹ்ருதிகள் இவற்றில் இருந்து எண்ணங்களை நீக்காதவர்
891. நமிதா₁ராதி₁மண்ட₃லாய நம꞉ எதிரிக்கூட்டத்தை (வாதில் வென்று) வணங்கச்செய்தவர்
892. நாக₃ஶைல ஶிரஶ்சா₁ரிணே நம꞉ நாக பர்வதத்தின் உச்சியில் ஸஞ்சரித்தவர்
893. ராமகி₃ர்யாஶ்ரமாஶ்ரயாய நம꞉ ராமகிரி ஆஶ்ரமத்தை ஆஶ்ரயித்தவர்
894. வாஞ்சி₂தா₁ர்த₂ப்₁ரதா₃ய நம꞉ வேண்டிய செல்வத்தைத் தருபவர்
895. ஶர்வாய நம꞉ (உலகை தன்னுள் லயமாகும்படி) ஸம்ஹரிப்பவர்
896. அதீ₃நாய நம꞉ ஏக்கமற்றவர்
897. மோத₃மேது₃ராய நம꞉ மகிழ்ச்சியில் களித்தவர்
898. யதி₁ச₁ர்யாவிவேக₁ஜ்ஞாய நம꞉ யதிகளின் நடத்தையை ஆராய்ந்து அறிந்தவர்
899. யத₁தி₄யே நம꞉ (விசாரங்களில்) புத்தியைக் கட்டுப்படுத்தியவர்
900. யஜ்ஞபா₄வநாய நம꞉ (வ்யவஹாரங்களில் மனோ)பாவத்தைக் கட்டுப்படுத்தியவர்
No comments:
Post a Comment