821. நித்₁யாநந்தா₃ய நம꞉ எப்போதும்
ஆனந்தமாக இருப்பவர்
822. நிராலம்பா₃ய நம꞉ (சுதந்திரமாய்) எதையும் சாராமல் இருப்பவர்
823. நிரக்ஷாய நம꞉ புலன்களுக்கு அப்பாற்பட்டவர்
824. நிகி₂லேக்ஷகா₁ய நம꞉ எல்லாவற்றையும் (ஸாக்ஷி பாவத்துடன்) பார்ப்பவர்
825. நித்₁யதி₄யே நம꞉ அழிவற்ற ஞானம் உடையவர்
826. நித்₁யஸங்க₁ல்பா₁ய நம꞉ நித்யத்தையே (அடைய வேண்டும் என்ற) ஸங்கல்பம் கொண்டவர்
827. நிதி₄ஸ்தா₂ய நம꞉ (மோக்ஷம் எனும்) பொக்கிஷத்தில் நின்றவர்
828. நிரவித்₃யகா₁ய நம꞉ அவித்யை அற்றவர்
829. நித்₁யவாஸிநே நம꞉ நித்யமாகிய (பரம்பொருளில்) வசிப்பவர்
830. நித்₁யஶுச₁யே நம꞉ எப்போதும் தூய்மையாக இருப்பவர்
831. நிர்லுப்₃தா₄ய நம꞉ பேராசை இல்லாதவர்
832. நிக₃மாரிக்₄நே நம꞉ வேத விரோதிகளை ஒழிப்பவர்
833. நிரஞ்ஜநாய நம꞉ (ஸம்ஸார) தோஷங்கள் அற்றவர்
834. நித்₁யபூ₁ஜ்யாய நம꞉ எப்போதும் வணங்கத்தக்கவர்
835. நித்₁யமுக்₁தா₁ய நம꞉ எப்போதும் விடுதலையானவர் (ஸம்ஸார பந்தமே இல்லாதவர்)
836. நிரீஶ்வராய நம꞉ (தனக்கு) தலைவன் இல்லாதவர்
837. நிஷ்க₁ர்த்₁ரே நம꞉ (தன்னை) உருவாக்கியவன் அற்றவர்
838. நிஷ்க்₁ருʼத₁யே நம꞉ எதையும் சேர்த்துக்கொள்ளாதவர்
839. நி꞉ஸ்வாய நம꞉ தனது என்று ஒன்றுமில்லாதவர்
840. நிஷ்கா₁ய நம꞉ தங்கக்காசு (போன்றவர்)
No comments:
Post a Comment