Pages

Thursday, June 10, 2021

ஶ்ரீமத்-ஶங்க₁ர-ப₄க₃வத்₁பா₁த₃- ஸஹஸ்ரநாம-ஸ்தோ₁த்₁ரம் - 69




 

981. அஸ்ப₁ர்ஶாய நமதொட இயலாதவர்

982. அஶப்₃தா₃ய நமஒலியற்றவர்

983. ஶப்₃த₃பா₄ஜே நம꞉ (வேத) ஶப்தங்களை (தன்னைத் தெரிவிப்பவையாகக்) கொண்டவர்

984. மந்த்₁ரே நம꞉ (உலக நடப்பில் அனைத்தையும்) நினைப்பவர்

985. அமந்த்₁ரே நம꞉ (உண்மையில் எது ஒன்றையும்) நினைக்காதவர்

986. அநுமந்த்₁ரே நம꞉ (மனம் விஷயங்களை நினைக்கையில் அதற்குள் இருப்பதால்) அதனை ஒட்டி பார்ப்பவர்

987. போ₃த்₃த்₄ரே நம꞉ (உலக நடப்பில் அனைத்தையும்) தீர்மானிப்பவர்

988. அபோ₃த்₃த்₄ரே நம꞉ (உண்மையில் எது ஒன்றையும்) தீர்மானிக்காதவர்

989. ப்₁ரபோ₃த₄க்₁ருʼதே₁ நம꞉ (ஆத்மாவை அறிய வேண்டும் என்ற) விழிப்பூட்டுபவர்

990. ஏகா₁ய நம꞉ (உண்மையில்) ஒன்றாக உள்ளவர்

991. அநேகா₁ய நம꞉ (உலக நடப்பில்) பலதாக உள்ளவர்

992. கே₁வலாத்₁மநே நம꞉ (வெளி தொடர்பற்ற) தனி ஆத்மாவானவர்

993. ஸர்வஸ்மை நமஎல்லாமும் ஆனவர்

994. ஸம்ʼஸாரமோச₁நாய நமஸம்ஸாரத்தில் இருந்து விடுவிப்பவர்

995. நித்₁யஶுத்₃தா₄ய நமஎப்போதும் சுத்தர்

996. நித்₁யபு₃த்₃தா₄ய நமஎப்போதும் நல்லறிவானவர்

997. நித்₁யமுக்₁தா₁ய நமஎப்போதும் முக்தர் ஆனவர்

998. நிராஶ்ரயாய நம꞉ (தனக்கு) புகலிடம் (தேவை) இல்லாதவர்

999. ஹார்தா₃வித்₃யாத₁மஶ்சே₂த்₁த்₁ரே நமஹ்ருதயத்தில் உள்ள அவித்யை என்னும் இருளை வெட்டுபவர்

1000. ப₄க்₁த₁ஹ்ருʼத்₁ப₁த்₃மபா₄ஸ்க₁ராய நமபக்தர்களின் இதயத் தாமரையில் சூரியனானவர்.

-பவிஷ்ய புராணத்தில் சொல்லப்பட்ட

ஶ்ரீமத் ஶங்க₁ரப₄க₃வத்₁பா₁த₃ரின் ஸஹஸ்ரநாம ஸ்தோ₁த்₁ரம் சம்பூர்ணம்.
மொழியாக்கம் ஶ்ரீரமணஶர்மாவும் அவருக்கு உதவிய நண்பர்களும்.
நிறைந்தது- 


1 comment:

திவாண்ணா said...

பவிஷ்ய புராணம் என்பது இனி என்ன நடக்கப்போகிறது என்பது குறித்து சொல்லும் புராணம். இக்கால மனிதர்களுக்கு நாஸ்ட்ரடாமஸ் போல என்று சொன்னால் புரியுமோ என்னவோ! ஶங்கரருக்கும் முன் வந்த இதில் விலாவரியாக பின் வந்த ஶ்ரீ ஶங்கரபகவத்பாதரின் வாழ்வில் நடப்பன விவரித்து இருக்கிறது. ஆச்சரியமாக இல்லை?!