Pages

Friday, October 10, 2008

பொது



நெரூர் போகிறேன். அங்கு வேத பாடசாலை துவக்கம் விஜயதசமி அன்று. திரும்ப ஓரிரண்டு நாட்களாகும்.
வந்து அடுத்த பதிவு.

7 comments:

கிருத்திகா ஸ்ரீதர் said...

ஆஹா சதாசிவ பிரம்மேந்திராள் அதிஷ்டானம் இருக்கில்லியா அங்கே..கேட்டவுடனே ஒரு தாபம் பொங்குகிறது....எப்போது அழைப்பாரோ தெரியவில்லை.

மெளலி (மதுரையம்பதி) said...

சூப்பர்...எப்படி நடந்தது நிகழ்ச்சிகள்?..விரிவா ஒரு போஸ்ட் போடுங்களேன்?.

திவாண்ணா said...

@ கிருத்திகா
ஆமாம். இது நல்ல தாபம்!
:-))
@மௌலி
எல்லாமே கொஞ்சம் ad hoc ஆ போகுது. பெரியவா "நீ அங்கே போ, அப்புறம் ஒவ்வொண்ணா நடந்துடும்" ன்னு சொல்லி அனுப்பினார். அதனால பால் காய்ச்சி குடிச்சதோட முடிஞ்சது. பாடசாலைக்கு சாஸ்திரமும் சேத்து படிக்கக்கூடியா மாணவர்களா பாத்து transfer பண்ணப்போறாங்க. ஒருத்தர் அதுக்காக சுத்திகிட்டு இருக்கார். அது தீபாவளி போய்தான் நடக்கும். அப்ப எல்லாரும் வீட்டுக்கு போயிடுவாங்களே.

இருந்தாலும் நெரூர் பத்தி 2 மொக்கை போடலாம்ன்னு இருக்கேன். மத்தது ஊன்றி எழுதனுமே!

மெளலி (மதுரையம்பதி) said...

//நெரூர் பத்தி 2 மொக்கை போடலாம்ன்னு இருக்கேன். மத்தது ஊன்றி எழுதனுமே//

சூப்பர்...கும்மியடிச்சுடறோம் நானும், அம்பியும். :)

இரண்டு மொக்கை தவிர, பிரம்மேந்திரர், அதிஷ்டானம் பற்றியும் ஒரு போஸ்டாவது போடுங்கண்ணா.. :))

ambi said...

//சூப்பர்...கும்மியடிச்சுடறோம் நானும், அம்பியும்.//

இதுக்கு பேர் தான் சகவாச தோஷமா? :))

சரி, பதிவு வரட்டும், கைவரிசையை காட்டிடறேன். :D

அடுத்த விஜயதசமி வந்துடும் போலிருக்கு. :p

geethasmbsvm6 said...

@ திவா, பதிவு ஒண்ணுமே காணோமே?

அம்பி, மெளலி, நவராத்திரி முடிஞ்சாச்சு, இன்னுமா கும்மி?? டாண்டியா, கர்பா எல்லாம்? :P:P

திவாண்ணா said...

கொஞ்சம் உடல் நிலை சரியா இல்லை. அதனால பதிவுகள் தாமதம்.