ततः क्षीयते प्रकाशावरणम् ।।52।।
தத: க்ஷீயதே ப்ரகாஶாவரணம் || 52||
தத: = அதனால்; (பிராணாயாமத்தை பயிற்சி செய்வதால்) க்ஷீயதே = தேய்கின்றன (அழிகின்றன); ப்ரகாஶாவரணம் = பிரகாச ஆவரணம் = பிரகாசத்தை மூடி இருப்பது (சுத்த சத்வ மயமான சித்தத்தில் உள்ள பாபங்களும் அவித்தை முதலான தோஷங்களும்);
பிராணாயாமத்தின் உத்தம பலன் கிடைக்கு முன்னே நடுவாந்திர பலனான சித்த தோஷங்களும் சித்த காரியமான பாபங்களும் அழிதல் கிடைக்கிறது.
3 comments:
*நடுவாந்திர*ப்பலன்
நடுவாந்திரம் என்பதை ‘ப்ராஸங்கிகம்’ என்று மாற்றலாம்; நோக்கம் வேறாக இருந்தாலும் இடையே அகஸ்மாத்தா ஏற்படும் பலன்
தேவ்
தேவ் சார் சொல்கிறது சரிதான். ஆனா இதுவே படிக்கிறவங்களுக்கு "கொஞ்சம்" கஷ்டமா இருக்கிறதா கேள்வி!
அப்ப சரி
தேவ்
Post a Comment