”ஞானத்தோடு
இருப்பது என்றால் என்ன?”
“சரியாக
பார்ப்பது.”
“எதை?”
“வெற்றியின்
வெறுமையை; சாதனைகளின்
சூன்யம்; மனித
முயற்சிகளின் அர்த்தமில்லாமையை.”
ஒரு
சீடன் பயந்தே போய்விட்டான்.
“ஆனா இது
தோல்வி மனப்பான்மை,
மனத்தளர்ச்சி
இல்லியா?”
“இல்லை!
ஆழமான கணவாய்
மேலே பறக்கும் பருந்தின்
கிளர்ச்சி! சுதந்திரம்!”
No comments:
Post a Comment