ஆன்மீகம்4டம்மீஸ்
Pages
Home
Wednesday, July 6, 2016
கிறுக்கல்கள்! - 139
மனத்தளர்ச்சியுடன் ஒரு சீடன் சொன்னான்
: “
குருவே
,
என் ஊனங்களால் நான் வாழ்க்கையால் ஏமாற்றப்படுகிறேன்
!”
“
ஏமாற்றப்படுவதா
?
உன் சுற்றிலும் பார்
.
உணர்வுடன் இருக்கும் ஒவ்வொரு தருணத்திலும் உனக்கு அளவுக்கு அதிகமாகவே சம்பளம் கொடுக்கப்படுகிறது
!”
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment