அடுத்ததாக ஒரு கதை சொன்னார். அரசு புதிதாக நெடுஞ்சாலை அமைத்ததால் அது தன் வியாபாரத்தை பாதித்ததாக புகார் செய்த ஓட்டல்காரர் பற்றியது.
ஓட்டல்காரரின்
நண்பர் சொன்னார்: “தோ
பாரு! எனக்கு
புரியவே இல்லே. தினமும்
உன் ஓட்டல்ல ரூம் காலி இல்லைன்னு
போர்ட் தொங்கறதை பார்க்கறேனே?
ஏன் வியாபாரம்
கெட்டுப்போச்சுன்னு சொல்லறே?”
ஓட்டல்காரர்
சொன்னார்: “உனக்கு
புரியவே இல்லே. இந்த
ரோடு போடறதுக்கு முந்தி தினசரி
அம்பது பேரையாவது இடம் இல்லேன்னு
திருப்பி அனுப்புவேன்.
இப்ப இருபது
முப்பது பேரைத்தான் திருப்பி
அனுப்பறேன்!”
மாஸ்டர்
மேலும் சொன்னார்: “நீ
வருத்தப்படறதுன்னு முடிவு
எடுத்துட்டா இல்லாத கஸ்டமர்
கூட நிஜமாகிவிடுவார்!”
No comments:
Post a Comment