இதை கேட்ட சீடர்களுக்கு இன்னொரு சம்பவம் நினைவுக்கு வந்தது. எதையும் தோல்வி மனப்பான்மை உடைய ஒருவர் மாஸ்டரிடம் சொன்னார்: “வாழ்கை எவ்வளவு மோசமாக இருக்கிறது தெரியுமா? பிறந்தே இருக்க வேண்டாம்! அதுவே நல்லா இருந்திருக்கும்!”
மாஸ்டர்
கண் சிமிட்டிக்கொண்டு சொன்னார்:
“ஆமாம்!
ஆனா எவ்வளோ
பேருக்கு அந்த மாதிரி அத்ருஷ்டம்
இருக்கும்? பத்தாயிரத்தில்
ஒண்ணு?”
No comments:
Post a Comment