இந்த வாரம் வேலை அதிகம். நான் வேத பாடம் எடுத்து வரும் இடத்தில் வேத பாடசாலை ஆரம்பிக்கிறது. நாளை குரு வருகிறார். 5 ஆம் தேதி மாணவர்கள் வருவார்கள். 6 ஆம் தேதி ஹோமங்களுடன் பாடங்கள் ஆரம்பம். 8 ஆம் தேதி பத்தாவது வருட காயத்திரி ஜப யக்ஞத்தின் நிறைவாக காயத்திரி ஹோமம்। போகிற போக்கை பாத்தா அடுத்த வாரம்தான் பதிவு போடலாம். அது வரை பொறுக்க வேண்டுகிறேன்.
வணக்கம்!
6 comments:
தாராளமா மன்னிக்கிறேன். அடுத்த வாரமே வாங்க
அஜெண்டாவும் குடுத்ததால் மன்னிப்பு ஏற்க்கப்படுகிறது... :))
எல்லோருக்கும் வேதமாதா அருளட்டும்.
அவசரமில்லை, நிதானமாக வரவும். காத்திருக்கிறோம்!
waiteeeeeessssss
அன்புள்ள ஐயா,
வணக்கம். எமது trust கீதா பிரஸ் நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்து விநியோகித்ததோடு, தற்போது தமிழ் வழிபாட்டு நூல்களையும் பதிப்பித்து வருகிறது.
காண்க -
www.freewebs.com/gopalseva
தங்கள் ஆதரவை நாடுகிறோம்.
பணிவுடன்,
R.தேவராஜன்
அன்பர்களே, கொஞ்சம் யோசனை பண்ணிவிட்டு தேவராஜன் அவர்கள் பின்னூட்டத்தை வெளியிட்டுவிட்டேன்.
இந்த மாதிரி விளம்பரம் சரி இல்லைனாலும்...
இவங்க வெளிட்ட புத்தகங்களை நான் பாத்து இருக்கேன். வாங்கி வினியோகமும் பண்ணி இருக்கேன்.
இவங்க குடும்பம் இதை ஒரு தொண்டாவே செய்யறாங்க. புத்தகங்கள் விலைதான் அக்கிரமமா இருக்கும். மூணு ரூபாய்க்கு பல்பொடி கூட இப்ப கிடைக்காது. இவங்க புத்தகம் கொடுக்கிறாங்க. ம்ம்ம்ம்..என்னத்தை சொல்ல!
நிறைய வாங்கி வினியோகிக்கலாம். வீட்டு நல்ல சந்தர்பங்கள், திருமண விழாக்கள் - ஆயிரம் வாய்ப்புகள் இருக்குமே!
Post a Comment