Pages

Sunday, February 15, 2009

தொடர்கதை



டமர டமர டம்!
டமர டமர டம்!

இதனால் சகலருக்கும் தெரிவித்து கொல்வது (சரியாதான் எழுதி இருக்கேன்!)
என்னவென்றால் நாளை துவங்கி தேடல் என்கிற தொடர் கதை இங்கே வெளியாகும்.
எல்லாரும் படிச்சு பயன்பெறுங்க! பக்கத்திலேயே இருக்கிற காபி,
மாத்திரையும் வேணுமானா எடுத்துகிடலாம்!


நன்னி!
திவா

2 comments:

goma said...

தேடல்னா?என்ன தேடப் போறீங்க எதைத் தேடப் போறீங்க....சொன்னா நாங்களும் சேர்ந்து தேடுவோல...
மாத்திரை காபி, பிசினஸ் ஓஹோன்னு உயரப் போகுது

திவாண்ணா said...

அதானே! தேடணும்நு புரியறது.எத தேடணும்நு புரியலையே!