62. கர்மாவை பகவத் அர்ப்பணம் செய்ய:
காயேந வாசா மநஸேந்த்3ரியைவா பு3த்4யாத்மனாவா ப்ரக்ரு2தே: ஸ்வபா4வாத்||
கரோமி யத்3 யத் ஸகலம் பரஸ்மை நாராயணாயேதி ஸமர்ப்பயாமி ||
உடல் வாக்கு மநம், இந்திரியம், புத்தி, ஜீவன், ப்ரக்ருதி இவைகளால் எதைச்செய்கிறேனோ அதை எல்லாம் ஸ்ரீ நாராயணனுக்கே அர்ப்பணம் செய்கிறேன்.
3 comments:
ஓகே, வெறும் ஸ்லோகம் மட்டும் தானா?? வேறே ஒண்ணும் வரலையே??
//வேறே ஒண்ணும் வரலையே??//
எல்லாத்தையும் அந்த நாராயணனுக்கு சமர்ப்பித்தபின், அர்ப்பித்தபின்னே என்ன இருக்கும் ?
ஓண்ணும் இல்லை இல்லையா !
அதான் ஒண்ணும் வரலை.
இதுதான் உண்மையான சமர்ப்பணம்.
சுப்பு ரத்தினம்.
நாராயணா! ஏமப்பா இதி? தலைப்பு, ச்லோகம், பொருள் எல்லாம்தானே கொடுத்து இருக்கேன்? அதானே வழக்கம்?
ஹிஹிஹி!
விரைவிலே எதிர்பாருங்கள்! புத்தம் புதிய பதிவுகள். ரெடியாகிகிட்டு இருக்கு! இன்னும் ஒரு வாரம் ஸ்லோகங்கள்தான்.
Post a Comment