Pages

Saturday, June 26, 2010

64. இலையில் அன்னம் வைத்த உடன்...

64.  இலையில் அன்னம் வைத்த உடன்...

அன்னபூர்ணே ஸதா3பூர்ணே ங்கர ப்ராண வல்லபே3 |
ஜ்ஞான வைராக்3ய ஸித்4யர்த்த2ம் பிக்ஷாந் தேஹி ச பார்வதி ||

சிவனது ப்ராணன் போன்ற ஓ அன்ன பூர்ணி தேவிக்ஞானம்வைராக்யம் உண்டாகும்படி எனக்கும் பிக்ஷை அளி. (அன்னபூர்ணிதான் சிவனுக்கே பிக்ஷையிடுகிறாள்.)

2 comments:

fieryblaster said...

idhu sankararoda annapoorani sthothramna?

one doubt. inda slogangal edil irundu eduthu ezhudaringannu sonna ubayogama irukkum. yenna, edai pengal sollalam edai sollak koodadunnu oru mudivukku varalam illaya. adanal than.

திவாண்ணா said...

Blogger fieryblaster said...

idhu sankararoda annapoorani sthothramna?
ஆமாம்.

one doubt. inda slogangal edil irundu eduthu ezhudaringannu sonna ubayogama irukkum. yenna, edai pengal sollalam edai sollak koodadunnu oru mudivukku varalam illaya. adanal than.

எல்லா ஸ்லோகங்களும் பெண்கள் சொல்லத்தக்கவைதான்.
வேத மந்திரங்களை மட்டுமே அவர்கள் தவிர்க்க வேண்டியது.
ஸ்லோகங்களை பல இடங்களில் இருந்தும் ஸ்ரீ ஸோமதேவ சர்மா அவர்கள் தொகுத்து இருக்கிறார்கள். அவை இங்கு மின் பதிப்பு ஆகின்றன.