Pages

Saturday, June 19, 2010

61. பகவானிடம் ப்ரார்த்திக்க வேண்டியது



61. பகவானிடம் ப்ரார்த்திக்க வேண்டியது:

அநாயாஸேன மரணம்2 விநா தை3ன்யேந ஜீவநம் |

தே3ஹி மே க்ரு2பயா ஸ2ம்போ4 த்வயி ப4க்திம் அசஞ்சலாம் ||

ஆயாசமில்லாத மரணம், ஏழ்மை இல்லாத பிழைப்பு, உம்மிடத்தில் மாறாத பக்தி இவற்றை கொடும் பிரபோ!


6 comments:

Geetha Sambasivam said...

பிரார்த்திச்சாச்சு.

Rajewh said...

கேள்வி எதுவும் இருக்கா? பின்னூட்டம் போட தயக்கமா?

No::
-----

ஆயாசமில்லாத – means??

திவாண்ணா said...

@ கி அக்கா. தாங்கீஸ்!

திவாண்ணா said...

வாங்க ராஜேஷ் ஐயா! நல்வரவு!
ஆயாசம் (p. 55) [ āyācam ] {*}, s. fatigue, weariness, இளைப்பு; 2. dissatisfaction, displeasure, மன வருத்தம்; 3. exertion, effort, முயற்சி.

ஆயாசம் தீர, to be displeased, to be fatigued.
அனாயாசம், (அந்+ஆயாசம்) ease.

அதாவது கஷ்டப்பட்டு கொண்டு கிடந்து வருந்தி நாள் கணக்கில இழுத்து போகாம சுலபமா போகணும். இடக்கை நொந்ததென்றார் இறந்தொழிந்தாரே மாதிரி........ ஸ்வாமிக்கு நமஸ்காரம் பண்ணிவிட்டு எழுந்திருக்காதவர் மாதிரி; ஆசமனத்திலே அச்சுதாய நமஹ அனந்தாய நமஹ க்கு அப்புறம் கோவிந்தாயவுக்கு இல்லாதவர் மாதிரி.....

yrskbalu said...

i like this sloga

Jayashree said...

கல்பாயுர் தேஹிமே புண்யம்வதாயு அரோஹதாம் நமாமி சிரஸா தேஹம் கிம் னோ ம்ருத்யுர் கரிஷ்யதி யோட இதையும் சொல்லிட வேண்டியது தான்!!